Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 7

Advertisement

சூர்யாகாரு ழவ்வர் பாயார்க்கார்னு பார்த்தா யம்ஸ் இவ்ளோ கியூட்டியார்க்காங்களே.. இன்னும் இன்னும் சூர்யாகாருவை இம்ப்ரெஸ் பண்ணிட்டே இருந்தா குண்டுக்கட்டா குண்டூர்க்கே தூக்கிட்டு போக போறாரு 😂FB_IMG_1689861859909.jpg
 
Last edited:
😍😍😍

நான் கூட டிஃபன் பாக்ஸையும் ஆட்டய போட்டுட்டாங்கன்னு நினைச்சிட்டேன்... 🤭🤭 நல்லவேளை திருப்பி தந்துட்டாங்க...

சங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம் சிந்து

இந்த புள்ளைக்கு எம்மேல எம்புட்டு லவ்வு...🥰🥰🥰

FB_IMG_1691144954440.jpg
 
Last edited:
Atlast யமுனாக்கு இப்ப தான் ஆரம்பிக்கப் போகுதோ feelings ?

ஸ்டாலின் கோகிலா நிலைமை கைக்கு எட்டினது வாய்க்கு எட்டுமாங்கிற மாதிரி - அதுவும் ரொம்ப வலி நிறைந்தது தான்.

சூர்யா final year - யமுனா first
year - ஆ? அப்ப இன்னும் ரெண்டு வருஷம் இருக்கே.

வீட்டுக்கு அடங்கி கல்யாணம் செய்ய நினைக்கும் பெண்ணை எப்படியோ மசிய வெச்சுட்டாரு சூர்யா.
 
Top