Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 7

Advertisement

😍😍😍

நான் கூட டிஃபன் பாக்ஸையும் ஆட்டய போட்டுட்டாங்கன்னு நினைச்சிட்டேன்... 🤭🤭 நல்லவேளை திருப்பி தந்துட்டாங்க...

சங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம் சிந்து

இந்த புள்ளைக்கு எம்மேல எம்புட்டு லவ்வு...🥰🥰🥰

View attachment 5293
பாட்டுல மட்டும் உங்க பேர வைக்காம இன்னிக்கு பீச்க்கு போனாங்கல கடற்கரை மண்ணுலயும் உங்கபேர செதுக்கிருக்காங்க பாருங்களேன்FB_IMG_1666855152152.jpg
 
Last edited:
பாட்டுல மட்டும் உங்க பேர வைக்காம இன்னிக்கு பீச்க்கு போனாங்கல கடக் மண்ணுலயும் உங்கபேர செதுக்கிருக்காங்க பாருங்களேன்View attachment 5295
வாவ்...😳😳😳
Thank you டா விது...🥰🥰🥰🥰
 
வீட்டுக்கு அடங்கி கல்யாணம் செய்ய நினைக்கும் பெண்ணை எப்படியோ மசிய வெச்சுட்டாரு சூர்யா.
🤣🤣🤣🤣🤣
இதனால் தான் பின்னாடி கல்கி மசியரா😄😄🤣🤣🤣

எஸ். இவங்களாம் கண்ணு வைக்கிறனக ஸ்டாலின் கோகி பார்த்து. 🤣🤣அவன் கஷ்டம் அவனவனுக்கு தான் தெரியும்
 
இவர் மட்டும் UGபடிக்கும் போதே லவ் பண்ணுவாராம் நாங்க IPS ஆகி அஞ்சு வருஷம் அப்புறம் லவ் பண்ணா Advice பண்ணுவாராம்...... எந்த ஊர் நியாயம்யா இது....
நான் பங்காரத்துக்காக உண்ணாவிரதம் இருந்து strike பண்றேன்.
 
இவர் மட்டும் UGபடிக்கும் போதே லவ் பண்ணுவாராம் நாங்க IPS ஆகி அஞ்சு வருஷம் அப்புறம் லவ் பண்ணா Advice பண்ணுவாராம்...... எந்த ஊர் நியாயம்யா இது....
நான் பங்காரத்துக்காக உண்ணாவிரதம் இருந்து strike பண்றேன்.

Adhan enaku andha epi padikrapa sema siripu ka🤣🤣🤣🤣
Adhan Avan ketane sariyana kelvi.

Avar valarandhutaaru, Machan ponnai padika anupirukaar,

Namma senjathai pullaiyum senja feel panuvanga nu yosikrar

Surya Surya dhan ena😄😄😄💜
 
இப்படி ஒரு தலைபட்சமாகவே எப்பொழுதும் தீர்ப்பு வழங்கும் தலைவியை வன்மையாக கண்டிக்கிறோம்......:cautious::cautious:
 
இவர் மட்டும் UGபடிக்கும் போதே லவ் பண்ணுவாராம் நாங்க IPS ஆகி அஞ்சு வருஷம் அப்புறம் லவ் பண்ணா Advice பண்ணுவாராம்...... எந்த ஊர் நியாயம்யா இது....
நான் பங்காரத்துக்காக உண்ணாவிரதம் இருந்து strike பண்றேன்.
இன்னாது பங்காரத்துக்காக உண்ணாவிரதமா? 😳😳 அவன் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பல்லு தேய்க்காம ரொமான்ஸ் பண்ணி, ரெண்டு பிள்ளைங்களை பெத்து, பழைய பீஸ் ஆயாச்சு... அவன் கதை போய், அவன் அப்பன் கதையும் வந்தாச்சு... இனிமே அவன் வயசுக்கு வந்தா என்ன? வரலையின்னா என்ன? 🤭🤭😜😜

FB_IMG_1691861594840.jpg

அங்க ஒருத்தன் காஞ்சிப்புரக் கண்ணழகியோட கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கான்... அவனுக்காக உண்ணாவிரதம் இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு... 😏😏 ஜெயேட்டன் be like...

FB_IMG_1690650673125.jpg
 
Top