Ultimate.இன்னாது பங்காரத்துக்காக உண்ணாவிரதமா? அவன் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி, பல்லு தேய்க்காம ரொமான்ஸ் பண்ணி, ரெண்டு பிள்ளைங்களை பெத்து, பழைய பீஸ் ஆயாச்சு... அவன் கதை போய், அவன் அப்பன் கதையும் வந்தாச்சு... இனிமே அவன் வயசுக்கு வந்தா என்ன? வரலையின்னா என்ன?
View attachment 5301
அங்க ஒருத்தன் காஞ்சிப்புரக் கண்ணழகியோட கடைக்கண் பார்வைக்காக காத்துக்கிடக்கான்... அவனுக்காக உண்ணாவிரதம் இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கு... ஜெயேட்டன் be like...
View attachment 5302
சொல்லுங்க..சொல்லுங்க.. சொல்லுங்க.
நீங்க corona காலத்துக்கு முன்னாடி கோடம்பாக்கத்துல காமெடி script writer - ஆ தானே இருந்தீங்க.
நாடி நரம்புல எல்லாம் நகைச்சுவை (நக்கலும் தான்) உணர்வு ஊறி இருக்குறவங்களால தான் இப்படி ஒரு meme போட முடியும்.