Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 10

Advertisement

அப்படி என்ன சொன்னேன் :unsure::unsure::unsure:
அம்மாடி அது எதோ தூக்கத்துல உளறிட்டேன் போல......:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

ஆனாலும் surya க்கு support ah யாரு எந்த எபில என்ன comment பண்ணாங்கங்கற வரை நியாபகம் வைக்கறதெல்லாம் romba too much ஆமா சொல்லிடட்டேன் @Pavithra Narayanan
 
ஆனாலும் அவரோட செயலை போற்ற முடியாது. 1st year படிக்கற பொண்ணுகிட்ட தன் மனதை வெளிப்படுத்திய செயலை தான் சொல்றேன். ஏதோ சொல்லாமல் இருப்பது பாரமாக இதயத்தை அழுத்த அந்த பாரத்தை யமுனா மனசுல இறக்கி வெச்சுட்டாரேன்னு ஒரு பார்வை. கோகிலா வளர்ந்த மாதிரி ஒரு சூழலில் வளர்ந்த பொண்ணு இல்லையே யமுனா.


கண்டிப்பாக!
ஆனாலும் சூர்யா was also a college student, Yamuna ku 18 na avaruku 21.

எல்லாத்துக்கும் காரணம் ஹார்மோன் என்று சொல்லி, சூர்யா அப்பாயி ஒரு அப்பாவி!

எஸ் actually சூர்யா வா தான் நம்ம கும்மனும். சாத்துக்குடி பாவம் தான். ! Too young to handle the situation.

நீங்க ஒரு எபில சொன்ன மாதிரி யமுனா கோகிலா மாதிரி வளர்ந்திருந்த எல்லார் சம்மதம் சொல்லி காத்திருந்து கல்யாணம் pannirupanga.

சூர்யா நடக்க விடாம பறக்க கூப்பிட்டார். சோ பட்சி பறந்து போச்சு! இது நானும் எங்கயோ ஒரு கமெண்ட் ல சொன்னேன் நினைக்கிறேன்!

And மேல நீங்க சொன்ன மாதிரி அவர் விருப்பத்தை மறைச்சு வைக்காம சொல்லிட்டார்! அடிக்கடி அதுக்குதான் காதல் topic லாம் எடுத்துவிட்டார். பாவம் அப்பாவி யமுனா விக்கு புரியல. ஊர்க்கு போறதால் சொல்லிட்டு போயிடலாம் நினைச்சிடுப்பார்.






நான் சூர்யாவோட காதலை ரசிப்பேன் தான். அவர் பையனுக்கு பொண்ணு பார்க்கும் நிலையிலும் மனைவிக்கு மருமக சரியா ஒத்துப்போகும்னு யோசிக்கற ஒரு மனுஷன். அதை என்னால admire பண்ணாமல் இருக்க முடியாது.


அவருக்கு இருபதுல வந்த காதல், ஆர்வம் , கனிவு எல்லாம் ஹார்மோன் தாக்கம், like cinderalla வ save பண்ற ஒரு prince mode தான். Highness கொடுக்கிற ஒரு போதை தானே காதல்!


காதல் படிக்கட்டுகள் அத்தனையிலும் அவர்தான் முதல் அடி வைச்சார், யமுனா செஞ்சது அவரை follow பண்ணினதுதான்!

ஆனா திருமணம் initiate பண்ணி, எல்லாரையும் விட்டு வந்து அவரை நம்பி ஹீரோவா feel pana வைச்ச அவரோட ஹீரோயின் மேல அப்புறம் அப்புறம் காலம் போக அவருக்கு காதலும் மரியாதையும் கூடி போச்சு! அதோட வெளிப்பாடு தான் மருமக கூட யமுனா கிட்ட compatible ah இருக்கணும் நினைக்கிறது! ( அவரு அப்பவும் ஒரு prince mode இல் இருக்கார் போல)


😁😁😁😁
 
Last edited:
என்னோட இந்த கருத்தை தானே சிங்காரம்-கல்கி கதையில் உதய்கிட்ட சூர்யாவும் சொல்லறாரு. So he accepts his mistake - தான் இளைஞனா செஞ்ச தவறை தந்தையாய் இருக்கும் போது. ( பவித்ரா என்ன சொல்லறாங்கன்னு பார்ப்போம் )

எஸ் எஸ்!
அவரோட அந்த கல்லூரி பருவத்துல யமுனா மட்டும் போதும் நினைச்சார். யமுனா மூலமா தானே அவங்க வீட்டை தெரியும்.

அதோட வெளிப்பாடு தான் 23(2) வா வா என் தூர நிலா epila chiru கிட்ட படிக்கிற பொண்ணுணு அட்வைஸ் பண்ணுவார்.🙈🙈🙈😏😏😏

@Sathya velusamy நான் அங்க என்ன சொன்னே, நீங்க என்ன சொன்னீங்க கா?

@Novelreader அவங்க அப்படி தான் சொல்லுவாங்க, @Sathya velusamy கா, because நாங்களாம் suryaagaaru fans, so naanga நேர்மையா நடப்போம், எனன்ன நான் சொல்றது? @Novelreader எங்க ஹீரோ தப்பு நாளும் தப்பு தான்! 😎

அந்த வகையில் சிரு, யமுனா சூர்யா வளர்ப்பு! அவனுக்கு நிறைய சுதந்திரம் , தைரியம் சொல்லிட்டான் , சொகுசு குழந்தை😁🤣
 
Last edited:
பக்கம் பக்கமா காதல் கதை படிச்சாலும், எனக்கு ஆண்டவர் வாக்கு தான் பாலிசி-
"காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
அந்த வயசுல Hormone செய்யும்... குழப்பம் தானடா'.
[அந்த ஒரு வரி தான் எனக்கு பிடிக்கும் . காதலை Test match innings மாதிரி சொல்லறதுக்கு நான் ரசிகை இல்லை ]

I too agree on this! இதே விஷயம் காளிதாஸ் episode 10 la சொல்லி heroine eah thuunga vaipaar, love is yet another feeling in life, not life!
 
Last edited:
சூர்யா நடக்க விடாம பறக்க கூப்பிட்டார். சோ பட்சி பறந்து போச்சு
AFAS I remember சூர்யா பறக்க கூப்பிடலை பேபி......சாத்துக்குடி தான் மாப்பிள்ளை பார்க்கிறாங்கனு சூர்யாவை பறக்க கூப்பிட்டது.....அவர் வீட்ல பேசலாம்னு தான் சொல்லுவார்....இந்தம்மா தான் வேண்டாம்னு சொன்னது
 
அது உண்மை🤣🤣🤣உறக்கத்தில் கூட வருது
சூர்யா நல்லவர் வல்லவர் நாளும் தெரிந்தவர்.....அவரைப் போல் அகிலத்தில் எவரும் இல்லை...அவருக்கு அவரே நிகர்🤩🤩🤩🤩😌😌😌😌😌😎😎😎
 
Top