Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 10

Advertisement

யமுனா நிலை ரொம்ப கஷ்டம். நிம்மதியா மூணு வருஷம் படிக்க விடுறாங்களா.

சூர்யா மாதிரி ஒருத்தரை reject செய்வது சர்குணம் மாதிரி அப்பாக்கு கீழ வளர்ந்த பொண்ணுக்கு எப்படி வலிக்கும்ன்னு ஸ்டாலினுக்கு புரியாது. ஏதோ யமுனாவே வலிய வந்து கணக்கு doubt கேட்ட மாதிரி பொங்கறாரே ஸ்டாலின். அதை ஒரு வழியா use பண்ணிகிட்டது சூர்யா தான்.

நல்லா இருந்த பொண்ணு நிம்மதியை தொலைச்சுட்டு நிக்குது.

Mr. உதய், உங்களுக்கு தயார் ஆகிட்டு இருக்கு...
 
@Pavithra Narayanan உன்னோட சூர்யா supporter போயே போயிந்தி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
 
@Pavithra Narayanan உன்னோட சூர்யா supporter போயே போயிந்தி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL:
என்னை கோர்த்து விடறதுல எவ்வளவு சந்தோஷம்.
நான் last time - ம் இந்த episodes - ல இதே stand தான். சொல்லப்போனா எனக்கு comment போட்ட ஞாபகம் கூட இல்லை.
எல்லாத்தையும் ஈடு செய்யற அளவுக்கு இவரு அவங்களோட வாழ்க்கையை நிறைவு செய்தார்தான் மறுக்க முடியாது ஆனால் இழந்தது அவங்க தானே.
அதை விட யமுனாவோட அண்ணன் இழந்தது - அதுவும் வலி நிறைந்தது தானே.

சூர்யா அவரோட ஊர் - உறவு எதையும் இழக்கலையே.

பக்கம் பக்கமா காதல் கதை படிச்சாலும், எனக்கு ஆண்டவர் வாக்கு தான் பாலிசி-
"காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா
அந்த வயசுல Hormone செய்யும்... குழப்பம் தானடா'.
[அந்த ஒரு வரி தான் எனக்கு பிடிக்கும் . காதலை Test match innings மாதிரி சொல்லறதுக்கு நான் ரசிகை இல்லை ]
 
Top