Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 10

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பிரியங்கள் பேசுகையில் 10

ஐ லவ் திஸ் எபிஸோட்! முதல் முறை எழுதுற டென்ஷன்ல பொறுமையா படிக்கவே இல்லை, இப்போ படிக்கிறப்போ ஐ லைக் சூர்யா மோர் மோர்.

இந்த கதை படிக்கிறப்போ மை ஃபீல் இஸ் சூர்யாவுக்கு ஹீரோயினா இருந்த யமுனா, கல்கிக்கு வில்லியாகிட்டாங்க, உதய்க்கு துரோகியாகிட்டாங்க! அதான் வாழ்க்கை! ஃபீலிங்க் சோகம் ஃபார் தி பதினெட்டு பத்தொன்பது வயசு யமுனா!
 
Last edited:
அச்சு எவ்ளோ மெச்சூர்ட்டில சூர்யாக்கு 🥰 அவ்ளோ அழகா ப்ரபோஸ் பண்ணிட்டு .. அவருக்கு சோகமார்ந்தாலும் யமுனாவை ஹேர்ட் பண்ண கூடாதுனு போய்ட்டாரு... யம்ஸ் உண்மையாலுமே பாவம் 😪.. அவங்க குணத்துக்கு வீட்டயும் எதிர்க்க முடியாம சூர்யாவையும் பேஸ் பண்ண முடியாம அல்லாடறாஙக... 😢FB_IMG_1662112287424.jpg
 
Last edited:
பிரியங்கள் பேசுகையில் 10

ஐ லவ் திஸ் எபிஸோட்! முதல் முறை எழுதுற டென்ஷன்ல பொறுமையா படிக்கவே இல்லை, இப்போ படிக்கிறப்போ ஐ லைக் சூர்யா மோர் மோர்.

இந்த கதை படிக்கிறப்போ மை ஃபீல் இஸ் சூர்யாவுக்கு ஹீரோயினா இருந்த யமுனா, கல்கிக்கு வில்லியாகிட்டாங்க, உதய்க்கு துரோகியாகிட்டாங்க! அதான் வாழ்க்கை! ஃபீலிங்க் சோகம் ஃபார் தி பதினெட்டு பத்தொன்பது வயசு யமுனா!
Oh oh Pavi ma, I can understand now why you are so much in love with the character of Suryagaru. This is my best episode too Pavi ma, now that I am reading this with the cool sunnies on :cool:🥰🥰🥰, ha ha ha:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
😍😍😍

ஒரு சந்தேகம், இந்த ஸ்டாலின் அந்த டிஃபன் பாக்ஸை கரெக்டா யமுனாகிட்ட கொண்டு போய் கொடுத்துடுவாரா? 🤔🤔
இவரு கைக்குட்டையை ஆட்டய போடுவாரு.. உடனே இவருக்கு நாங்க இந்த பாட்டை போடணுமோ? 😒😒

Last edited:
:love: :love: :love:
சூர்யா மெய்யாலுமே மெய் சிலிர்க்க வைக்கிறார்......என்னவோ சூர்யா நம்மை விட்டு பிரிஞ்சு போற ஒரு feel....மனச ரொம்ப touch பண்ணிட்டார் 💜💜💜

யமுனா situation நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.....

எவ்வளவு தான் சாத்துக்குடிய பிழிந்தாலும் இந்த சூர்யாகாக worth தான்னு feel பண்ண வைக்கிறார்.....

@Pavithra Narayanan babe happy??:love::love:😁😁😁
 
😁😁😁😁😁😁😁
 
Top