Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(2)

Advertisement

என்ன கமண்ட் பண்றதுனு கூட தெரியல பவிமா...வினயன ரசிச்சிட்டே வந்தா சட்டென காட்சிகள் உணர்வுப்பூர்வமா மாறிடுச்சு...படிச்சு முடிக்கும் போது கண்ணோரம் நீர்த்துளி....last para...அருமை அருமை...வேற சொல்லத் தெரியல
 
😍😍😍

என்னங்கடா ஆளாளுக்கு லாஸ்ட் பாரா சூப்பரா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க... இது மொத்தத்துக்கும் காரணமே ஊர்மி மீதான எங்காளு ஜெய்யோட காதல் தான்... அவனோட காதல் தான் காஞ்சிபுரத்துக்காரிய தேவிகுளத்துக்கு வர வச்சுச்சு... அவளோட அப்பா, ரெண்டு தாத்தா, பாட்டி எல்லாரையும் பார்க்க வச்சுது... பிரிஞ்சு இருந்த அப்பா, மகனை சேர்த்து வச்சது... மொத்தத்துல எங்கா அளு இல்லையின்னா ஒன்னுமே இல்ல....
இது ராஜீவனுக்காக...❤️❤️

 
Last edited:
Pavi maa ❤️...my bangaarammm 🥰 🥰 🥰 🥰 love you so much

எவ்வளவு அழகான வார்த்தைகள்... என்ன சொல்ல.... ரொம்பவே சந்தோசம்

ராஜீவன் மனம் நிறைந்தது...
இப்பவும் அச்சன் வார்த்தைக்கு கட்டுபடுவது....super ❤️👍

வினயன்க்கு ஜோடி இப்பவா , அடுத்த கதையா....

ஊர்மி பொண்ணுக்கு நிறைய தாத்தாக்கள்.. கொடுத்து வைத்தவள் :love::love:

Last para.... அவ்வளவு அழகு,நிதர்சனம் ❤️❤️❤️❤️❤️❤️

39 epi Last update, 40 epilogue....(y)(y)🤗🤗🤗
Yes. Nice review
 
பிரியத்தை , பிரியமானவர்களை பிரிந்தாலும் அது வேறொரு வடிவத்தில் நம்மை வந்து சேரும்- உண்மை, இதுதான் கஷ்டத்தில் இருக்கும் ஒருவர் அதிலிருந்து மீள உதவும் பற்றுகோல்/நேர்மறை பிடிப்பு.
மகிழ்ச்சியை மன நிறைவை தரும் எழுத்து:love::love::love::love:
 
Last paragraph life line thoughts. Excellent lines pavi ji.. ovovar muraiyum padikum pothu ungal ezhuthukalin anivagupuku,anda unarvugaleen solakkam very excellent. Good job.. en fav writers list il Pavithra Narayanan oru mukiyamana idhathai perugirar... Avalo nalla iruku unga ezhuthu....👍😍
 
Top