Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(2)

Advertisement

What a lovely approach to the people u handle in all ur stories especially urmila and jayan. Wow. Best wishes
 
AdipoHi
Valthukkal mole
Niraiva irunduchi
We miss this all cherectors
 
Lovely and emotional update 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️
ராஜீவன் உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.... 😢😢😢😢😢😢😢😢😢
 
எல்லா தாத்தாக்களின்
மனசுல பேத்தியா ஊர்மிளலை
இடம் பிடிச்சுட்டா
ராஜீவன்‍ மருமகனால்
மறுபிறவி எடுத்த மாதிரி,.
நட்பு எப்பவும்‌ போல கைகொடுக்க
அருமையான பதிவு
 
ராஜீவன் பயம் ரொம்ப நியாயம்... அழகு எபி.... வினய் இந்த கடைசி பையனுக்கு எப்போ spl சலுகை உண்டு....

3 தாத்தாவும் கொள்ளு பேத்தியை ஒரே நேரத்தில் மீட் பண்ணா எப்படி இருக்கும்
 
குட்டி ஊர்மி வந்தாச்சு
மூன்று தாத்தாக்களுக்கும் மகிழ்ச்சி
ராஜுவனுக்கு நெடுங்காலத்திற்கு பின்னர் ஒரு மனநிறைவு
 
Wonderful episode mam romba touching ah irunthathu solla vaarthaikale illai Jay yin kaadhal mattume Rajeevanuku Santhoshaththai koduththirukkirathu Jay love seiyavillai enil aval engu irunthiruppaalo theriyaathu Oormilavin delivery time il thaviththu poi vittaar Rajeevan paavam Devikulaththuku vanthaal magalai paarkum vaaipaavathu kittiyathe unmaiyil Rajeevan character thaan superb chance ye illai story pramaadham mam
 
Top