Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' 21

Advertisement

இட்லி, பட்டுபுடவை என்று காஞ்சிபுரம் special பேசி இந்த update முழுசும் தமிழ் மணம் தான். Feeling happy.
யாருப்பா அந்த தேசிகன் பையன் ராஜா? அவன் ரேஞ்சக்கு ஊர்மி எல்லாம் ரொம்ப கம்மி. டெல்லி சென்ட்ரல் minister யாரோ பொண்ணு தருகிறாராம் (பாலாக்காக இதை செஞ்சு முடிக்கவேண்டியது Brigadier கடமை - சொல்லிடுங்க ). கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க. அரசியல் வாழ்க்கை ஒளி மயமா இருக்கும்.

ஏம்மா ஊர்மி? எதுக்கும்மா ராஜீவனை receive எல்லாம் செய்யப்போற? பிரபாகரன் மனசு கஷ்டப்படும் தானே.

Brigadier Sir உங்க அப்பா சாபம் பலிச்சதோ இல்லையோ Blessi அப்பாவோட வேதனை உங்களை துரத்துது. கர்மா returns. Have to go through.
Naanum pavithra narayan books collection lla indha peru edhavadu varudhanu parkka ukkarndhu, last aah nenjathiye padikka aarambichiten.😎
 
இட்லி, பட்டுபுடவை என்று காஞ்சிபுரம் special பேசி இந்த update முழுசும் தமிழ் மணம் தான். Feeling happy.
யாருப்பா அந்த தேசிகன் பையன் ராஜா? அவன் ரேஞ்சக்கு ஊர்மி எல்லாம் ரொம்ப கம்மி. டெல்லி சென்ட்ரல் minister யாரோ பொண்ணு தருகிறாராம் (பாலாக்காக இதை செஞ்சு முடிக்கவேண்டியது Brigadier கடமை - சொல்லிடுங்க ). கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க. அரசியல் வாழ்க்கை ஒளி மயமா இருக்கும்.

ஏம்மா ஊர்மி? எதுக்கும்மா ராஜீவனை receive எல்லாம் செய்யப்போற? பிரபாகரன் மனசு கஷ்டப்படும் தானே.

Brigadier Sir உங்க அப்பா சாபம் பலிச்சதோ இல்லையோ Blessi அப்பாவோட வேதனை உங்களை துரத்துது. கர்மா returns. Have to go through.
தேசிகனோட பையன் இல்லை.... பேரன் ஜி 🤩🤩🤩
 
ஜெயன் ஒரு திட்டம் போட்டா, தாத்தா ஏற்கனவே முழு முடிவோட இருக்கார்.
ராஜீவனுக்கு ஏன் பிடிக்கல?
 
Nice ud 🤩🤩🤩 தாயே காமாட்சி எங்க ஹீரோ சார்க்கு இன்னும் எத்தனை வில்லன் தான் கிளம்பி வருவாங்க ☹☹☹ இது யாரு புதுசா தேசிகன் பேரன் ராஜா 🤔🤔🤔 இரத்னவேல் சார் போனமுறை உங்க பேத்தி உங்க இஷ்டம்ன்னு சொல்லி இருக்கலாம் ஆனால் இந்த முறை ஜெய் அவ மனசுல உலா போய்ட்ருக்காற்..... So அவள கேட்காமல் எந்த முடிவும் எடுக்காதீங்க...!!! ஜெயேட்டா மாமனார் மனசுல மரியாதையான பையன் என்ற நல்லெண்ணத்தை ஏற்படுத்திட்டீங்க சூப்பர் 🤩🤩🤩🤩 பாலா சார் நல்ல ஃபிரண்டா மட்டும் இருந்தால் போதாது.... நல்ல அப்பாவாக உங்க பிள்ளைககாக கொஞ்சம் யோசிங்க 😮😮😮😮 ராஜீவன் சார் உங்களுக்கு ஏன் பிடிக்கணும்..??? ஊர்மிக்கு பிடிச்சா போதும் 😍😍😍 ஜெயேட்டா இந்தாங்க காஞ்சிபுரம் இட்லி சாப்ட்டு பார்த்து டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.View attachment 5323
சேச்சி, கேரளத்தின்டே சொந்தம் சம்பா அரி புட்டும், கடலை கறியும், பழமும், பின்னே வெள்ளை அரி புட்டும், பயறும், பப்படமும், பழமும்... எங்கனே உண்டுன்னு கழிச்சு நோக்கிட்டு பறா...
IMG_20230816_090600.jpg
 
Top