Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 18

Advertisement

ஒருத்தருக்கு எழும் அன்புதானே இருவரின் இடையே அன்பிற்கு (சம்மததிற்கும்) வித்திடும். ஜெய் முதல்நிலையில் இருக்கிறான். இரண்டாம் நிலைக்கு முயற்சியும் செய்து விட்டான். அவனிடம் அது பற்றி தெளிவாக பேசாமல் எடுத்தவுடன் எதிர்மறையாய் இவரு எப்படி பேசலாம். ஊர்மி மனசு மாறுவதும் மாறாததும் கண்டிப்பாக ராஜீவனுக்கு முதலில் தெரிய வர வாய்ப்பு இல்லை. அதை தான் ஜெய் சொல்லறான். காதல்னாலே போராட்டம் தானே. அது எந்த design-ல வந்தாலும் காதல் போராளிகள் அதனை சந்திக்க துணிந்து தான் இருப்பாங்க. அது பாலாக்கு புரியாட்டியும் ராஜீவனுக்கு புரியணும். பார்ப்போம்.


I love these lines😍😍😍😍that explains love
 
உங்க ஹீரோவோட அப்பாவெல்லாம் மகனை பெத்துக்கறதே அவங்களுக்கு பிடிச்ச சினிமா ஹீரோ பெயர் வைக்கதானா?
தன்னோட அப்பா, தாத்தா பெயரை வைக்கிற பழக்கமே கிடையாதா அவங்களுக்கு?

என் ஒன்னு விட்ட இரண்டு பெரியப்பா பசங்க நேம்
சுகன்யா
நதியா
சரண்யா

எல்லாமே heroiens name ah வைச்சுட்டார்.

ஒருவேளை இதான் ரீசன் ah இருக்கும் போல. ஆனா இவர் ஹீரோ name வைக்கல, favorite character தானே 😀😀😀

நம்ம சூர்யாதான் அடம் பிடிச்சு வச்சார்🤣🤣🤣
 
😍😍😍

ஜெயின் தற்போதைய நிலைமை..😛😛
View attachment 5222

இப்ப எதுக்கு இந்த கௌசிக் சாரி சர்வா குறுக்க வர்றான்? அடேய் நீ வேற அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு எல்லாம் சொல்லிறாத...😒😒



ஒரு ஜெகா போதும் நமக்கு 🤣🤣🤣🤣
 
Top