Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 18

Advertisement

அது உண்மைதான். ஒருவரின் அனுபவமே அவரின் வாழ்க்கையின் முடிவை வழிநடத்துது.
சர்வேஷ் மனம் மாறினா பிரச்சனையாகிவிடும்.
 
நியாபகம் வருதே நியாபகம் வருதே..... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருவதே.....
Nice reminiscing about their old days... :love:

ஆனா ஜெயா name க்கு இப்படி ஒரு flash Back ah😀😀😀

I felt Rajeevan is correct....he knows about Ratnavel......moreover as he said எந்த உரிமையில் அவர் பிரபாகிட்ட ஊர்மி கல்யாணம் பேசுவார்......

ஜெயா அப்பா support ம் போச்சுடா தம்பி.இனி நீ தனியா எல்லோர் கூடவும் போராடனும்.......so sad:(:(

ஊர்மி மனசுல ஜெய் நங்கூரம் பாய்ச்சிட்டான்.....இனி என்ன 'மறக்க மனம் கூடுதில்லையேயே.....' தான்

சர்வேசா நீ ஊர்மிய love பண்றேன்னு சொல்லிறாத. நான் கடுப்பாகிடுவேன் My lord
 
உங்க ஹீரோவோட அப்பாவெல்லாம் மகனை பெத்துக்கறதே அவங்களுக்கு பிடிச்ச சினிமா ஹீரோ பெயர் வைக்கதானா?
தன்னோட அப்பா, தாத்தா பெயரை வைக்கிற பழக்கமே கிடையாதா அவங்களுக்கு?
 
நியாபகம் வருதே நியாபகம் வருதே..... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருவதே.....
Nice reminiscing about their old days... :love:

ஆனா ஜெயா name க்கு இப்படி ஒரு flash Back ah😀😀😀

I felt Rajeevan is correct....he knows about Ratnavel......moreover as he said எந்த உரிமையில் அவர் பிரபாகிட்ட ஊர்மி கல்யாணம் பேசுவார்......

ஜெயா அப்பா support ம் போச்சுடா தம்பி.இனி நீ தனியா எல்லோர் கூடவும் போராடனும்.......so sad:(:(

ஊர்மி மனசுல ஜெய் நங்கூரம் பாய்ச்சிட்டான்.....இனி என்ன 'மறக்க மனம் கூடுதில்லையேயே.....' தான்
சர்வேசா நீ ஊர்மிய love பண்றேன்னு சொல்லிறாத. நான் கடுப்பாகிடுவேன் My lord [/QUOTE said:
Correct
இனிமேல் சர்வேஷ் திருந்தவும் வேண்டாம், வருந்தவும் வேண்டாம். ஊர்மிளா வாழ்க்கையில் குறுக்க வராமலே இருக்கட்டும்.
 
Top