Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 18

Advertisement

ஜெய் அப்படி சொன்னது தப்பு தான்...நீங்க சொன்ன மாதிரி அவனுக்கு அப்படி பேச உரிமையும் இல்ல...ஆனால் ராஜீவன் சொன்ன உண்மையில் இனி அவன் தன் அப்பாவையும் சமாளிக்கனும்....ம்...பாவம் தான் ஜெய்

இங்க குறுக்க ஏன் இந்த சர்வேஷ் வரான்🙄
 
தான் காதலிச்சப்ப தோணாத நடைமுறை சிக்கல் எல்லாம் இப்ப தன் பொண்ணை ஜெய் love பண்ணுவது தெரியறப்ப தோணுது ராஜீவனுக்கு.

பாலா இனி serious-ஆ strict அப்பா role play பண்ணுவாரோ?

டேய் ஜெய், உனக்கு இருக்குற பிரச்சனை போதாதுன்னு இப்ப சர்வேஷ் வேற புதுசா ஏதாவது குழப்பம் குடுப்பானோ?
ராஜீவன் விஷயத்தில ப்ளஸ்ஸியும் ராஜீவன லவ் பண்ணாங்க..இங்க ஜெய் மட்டும் தான் பண்றான்(இப்பவரை)..so அவர் நடைமுறைய சொல்றார்...இதே ஊர்மியும் ஜெய்ய லவ் பண்ணி பிரபாகரன் ரத்னவேல் இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கலேனா அப்ப ராஜீவன் நிலை????லவ்க்கு சப்போர்ட் பண்ணுவாரா இல்ல பெத்தவங்களுக்கா..
 
Top