Nirmala vandhachuதேவிகுளத்தில் தூவல் காலம் - 18(1)
தேவிகுளத்தில் தூவல் காலம் - 18(2)
Thanks alot friendsss
Eager to know from you, Share your thoughts ☺
நிலா முற்றத்து முத்தம் Episode 3 posted
நியாபகம் வருதே நியாபகம் வருதே..... பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியாபகம் வருவதே.....
Nice reminiscing about their old days...
ஆனா ஜெயா name க்கு இப்படி ஒரு flash Back ah
I felt Rajeevan is correct....he knows about Ratnavel......moreover as he said எந்த உரிமையில் அவர் பிரபாகிட்ட ஊர்மி கல்யாணம் பேசுவார்......
ஜெயா அப்பா support ம் போச்சுடா தம்பி.இனி நீ தனியா எல்லோர் கூடவும் போராடனும்.......so sad
ஊர்மி மனசுல ஜெய் நங்கூரம் பாய்ச்சிட்டான்.....இனி என்ன 'மறக்க மனம் கூடுதில்லையேயே.....' தான்
சர்வேசா நீ ஊர்மிய love பண்றேன்னு சொல்லிறாத. நான் கடுப்பாகிடுவேன் My lord [/QUOTE said:Correct
இனிமேல் சர்வேஷ் திருந்தவும் வேண்டாம், வருந்தவும் வேண்டாம். ஊர்மிளா வாழ்க்கையில் குறுக்க வராமலே இருக்கட்டும்.