Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 15

Advertisement

ஒரு வேளை ப்ளஸ்ஸி உயிரோட இருந்து மனைவி மகள்னு வாழ்ந்திருந்தா ராஜீவன் அம்மாவுக்காகவாது முன்னயே தேவிக்குளம் வந்திருப்பாரோ🤔

May be! அவரும் அச்சுதன் பையன் இல்லையா? Stubborn ah இருப்பார் இல
 
ஒருவேளை பிளஸ்ஸியோட ராஜீவன் வந்திருந்தா இப்போவும் ஏத்துக்கிட்டு இருந்திருக்க மாட்டாரோ..... 🤔
Doubt dhan!
 
ராஜீவன் ஒரு வேளை நம்ம யமுனா சூர்யா போல் ஒரு மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் அச்சுதன் அவர்களின் வார்த்தைகளை புறம் தள்ளி இருக்கலாம்.....பெற்றோர்களுடன் சமாதானமும் ஆகி இருப்பாரோ என்னவோ....ஆனால் இப்போது அப்படி அல்லவே....பெரியவர்களின் சாபம் தான் தன் மனைவியின் இழப்புக்கு காரணம் என்று மனது மருகுவது இயல்பு தானே....

🥲🥲🥲🥲
 
ஜெயன் ... ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை... நடத்துடா ராசா நீ ‼️😉😜

ராஜீவன்... மனுஷன் உயிர்ப்போட இல்லை...🥹

பாலச்சந்திரன் ... Sweet Person... 🥰🥰

நல்லதொரு பதிவு... 👍
 
அடடா ..!!!இந்த ஜெய் திரும்ப அலப்பறையை கூட்டி விட்டானே 😂
பாவம் பாலா சாரு🤧
சூப்பர் 😀
 
அச்சுதன் அய்யாவின் கோபம் அந்த நேரத்தில் சரிதானே.....யாரா இருந்தாலும் தான் நம்பியவர் நம்மை ஏமாற்றினால் கோபம் ஆதங்கம் இருப்பது இயல்பு தானே.

Akkaa! அவர் எங்க ஏமாத்தினார்??
தன் விருப்பம் சொல்லியும் மதம் பார்த்து ஒத்துக்கல.
முயன்று பார்த்து மிறிட்டார். Indha line pakalaya??
In a way, namma saathukudu maari without notice odama, he told, fought, convinced apram than married.
 
Last edited:

Correct.....பையன் தன் பேச்சு கேட்பான்கற நம்பிக்கையை சொன்னேன்.....

I support Rajeev in a way bcos he fought for his love... but நம்ம ஆளு சொல்லாம இல்லை கம்பி நீட்டிட்டாங்க
 
Correct.....பையன் தன் பேச்சு கேட்பான்கற நம்பிக்கையை சொன்னேன்.....

I support Rajeev in a way bcos he fought for his love... but நம்ம ஆளு சொல்லாம இல்லை கம்பி நீட்டிட்டாங்க
காலையே வா :rolleyes: :rolleyes: :cry::cry:
 
Top