Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 15

Advertisement

மனசுக்குள் ஒரு வேலி போட்டுட்டு இருக்கார் ராஜீவன்.... நான் இப்படி வந்து நிக்கணும்னு தான் நினைசீன்க.... யப்பா என்ன மாதிரி வார்த்தை....

பாலா உங்களை எல்லாரும் பந்து ஆடினா உங்க பிள்ள வச்சி செய்யுறான்....
 
அச்சுதன் அய்யாவின் கோபம் அந்த நேரத்தில் சரிதானே.....யாரா இருந்தாலும் தான் நம்பியவர் நம்மை ஏமாற்றினால் கோபம் ஆதங்கம் இருப்பது இயல்பு தானே.....கோபத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு ஆயுள் குறைவு....அது அந்த நேரத்து பிரதிபலிப்பு மட்டுமே....

ராஜீவன் ஒரு வேளை நம்ம யமுனா சூர்யா போல் ஒரு மகிழ்வான நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் அச்சுதன் அவர்களின் வார்த்தைகளை புறம் தள்ளி இருக்கலாம்.....பெற்றோர்களுடன் சமாதானமும் ஆகி இருப்பாரோ என்னவோ....ஆனால் இப்போது அப்படி அல்லவே....பெரியவர்களின் சாபம் தான் தன் மனைவியின் இழப்புக்கு காரணம் என்று மனது மருகுவது இயல்பு தானே....

காலம் தான் எல்லாவற்றிற்கும் மருந்துதாகனும்.....

Some how feeling emotional reading this epi.....
 
Top