Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 8

Advertisement

வசுந்தரா சூப்பரு... 😍
என்னா அடி.. 😱
எல்லாத்தையும் திலகர் அக்கௌன்ட்ல சேர்த்தாச்சு... 😂

பதவி உயர்வு கிடைச்சு பொண்டாட்டியையும் சமாதானப் படுத்தியாச்சுன்னு குஷியா இருந்தவரை யார்கிட்ட கொண்டு வந்து மாட்டி விட்டுருக்கீங்க.... 😝😝😝😝🤣🤣🤣🤣🤣
லாலா வேற உண்மையை சொல்லிட்டான் போல...
இனி மருமகன் மாமனை என்ன பண்ணப் போறானோ... 😆
 
கன்னம் கன்னமா அரைவேன்னு சொல்வாங்களே, அது இது தானா!!!
_80b751a2-7605-4b3d-aa72-15c31f79906a.jpeg

ADSP ஆக்கி விட்டுட்டு மனுசன கொஞ்ச நேரம் சந்தோசமா விட்டிங்களா? உடனே சக்திய அனுப்பி ட்டு முறைச்சிக்க விட்டுட்டிங்களே.. _e38a3bdd-394c-486a-b19c-a11e49a56182.jpeg
அட லாலா போட்டுக்கொடுத்திட்டியா டா? சக்தி கோபப்படுறது okay.. உங்க விசயம் இன்னும் லாலாக்கு தெரியாதே man..

Waiting for that "Sakthi maatifying" moment...
 
Top