Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 8

Advertisement

போட்டு கொடுத்துடீயா லாலா கடை சாந்தி போட்டு கொடுத் துடியே... ADSP வாலிப வயசில் செய்ததுக்கு இப்போ பிள்ளையும் மருமகனும் வச்சி செய்வாங்க போல....
 
கன்னம் கன்னமா அரைவேன்னு சொல்வாங்களே, அது இது தானா!!!
View attachment 7748

ADSP ஆக்கி விட்டுட்டு மனுசன கொஞ்ச நேரம் சந்தோசமா விட்டிங்களா? உடனே சக்திய அனுப்பி ட்டு முறைச்சிக்க விட்டுட்டிங்களே.. View attachment 7747
அட லாலா போட்டுக்கொடுத்திட்டியா டா? சக்தி கோபப்படுறது okay.. உங்க விசயம் இன்னும் லாலாக்கு தெரியாதே man..

Waiting for that "Sakthi maatifying" moment...


Last epi la neenga potrundha Vasundra bike otura scene nalarundhadhu Suryaa(ethana naal achu per soli aww)
same color dress too, I liked it. ena app idhu?
 
😍😍😍

அங்க இளஞ் ஜோடிகள் சேர்த்து வைக்க காத்துகிட்டு இருக்கும் போது, இங்க விருப்பம் இல்லாத பொண்ணுக்கு கட்டாய தாலி கட்டின சித்தப்புக்கு ஒரு எபிசோட் ஆ? 😳😳😱😱 ஏம்மா ரைட்டரே இதை மாத்தி எழுத...😒😒😏😏

View attachment 7751
nyaymaa paatha nyamila dhan lol
 
ithaan enaku purila ka, ena context la solriukenga
பொண்டாட்டி கல்யாணம் ஆன புதுவை அறைஞ்சது போல இப்பவும் செய்வாளோனு பயந்து போய் அமைதியா room கங்கு போறான்ல.....பெரிய போலீஸா இருந்தாலும் பொண்டாட்டிக்கு பயபடனும்னு சொன்னேன்
 
Top