Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 8

Advertisement

நீ ஊருக்கே கொம்பனாலும் பொண்டாட்டிக்கு புருஷன் தான்.....எதோ வசு புண்ணியத்துல உசுரோட நடமாடிட்டு இருக்க....ரொம்ப குதிச்ச அண்ணன் பையனுக்காக வசு உன்னை divorce பண்ணிருவா....சூதானமா இருப்பா சித்து.....

சக்தி கலக்குப்பா நீ....ஏ.டி.எஸ்.பி னா கொக்கா
 
Last edited:
😍😍 சித்தப்பா ஸ்பெஷலா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இந்த சித்தப்பா அவர் பொண்டாட்டில இருந்து சின்ன பையன் வரை எல்லோர் கிட்டயும் ஸ்பெஷலா வாங்கி கட்டிகிட்டு தான் இருக்காரு 🤪🤪🥰🤩🤩😉

சக்தி நீ சித்தரஞ்சன் கிட்ட சண்டை போடுறது இருக்கட்டும் 🤭🤭🤗 உன் நண்பன் கிட்ட நீ எப்போ உண்மைய சொல்ல போற 🤨🤨🤨🤨🤨🤨

இனி இரண்டு போலிஷும் குடும்ப சண்டைய ஸ்டேஷன்ல தான் போடுவாங்க போல 😉😉😉😉😉😉😉


லாலா இப்படி உன் சித்தப்பாவுக்கு எதிரா உண்மை விளம்பியா இருக்கியே 🤩🤩🤩 ஆனால் உன் நண்பன் 😣😣😣😣😣😣😣
 
Last edited:
😍😍😍

அங்க இளஞ் ஜோடிகள் சேர்த்து வைக்க காத்துகிட்டு இருக்கும் போது, இங்க விருப்பம் இல்லாத பொண்ணுக்கு கட்டாய தாலி கட்டின சித்தப்புக்கு ஒரு எபிசோட் ஆ? 😳😳😱😱 ஏம்மா ரைட்டரே இதை மாத்தி எழுத...😒😒😏😏

FB_IMG_1679571237362.jpg
 
Last edited:
Top