Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 4

Advertisement

அருகினில் என் தூரமே - 4(1)

அருகினில் என் தூரமே - 4(2)

'இது புது எபிஸொட்'

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:
Love u love u love u pattu.... SP kku என்ன ஒரு expansion... பஞ்சாப கேசரி kku என்ன ஒரு விளக்கம்??? எங்கேயோ போய்ட்ட மா நீ? யாரங்கே???? 1000 பொற்காசுகள் gpay ல பவிக்கு அனுப்பவும் ...வாழ்க வளமுடன்.... இந்த சக்தி புலி மாதிரி ஹரி கூட இருந்த கெத்து என்ன??? இங்க அந்த போலீஸ்கார் புளி சோறு தின்னுது... தக்காளியை நசுக்கற மாதிரி குற்றவாளியை நசுக்கின வால்டர் வெற்றிவேல் range புள்ளய தக்காளி சோறு சாப்பிட்டு கை மணக்க வைக்க உன்னால் மட்டும் தான் முடியும் செல்லம்.... Way to go... Keep rocking baby without break
 
கரெக்ட் ஜி....இந்த பவி புள்ளைக்கு போலிஸ்காரங்களை புஷ்வானமா ஆக்கறதே வேலை.... நம்ம சிங்காரத்தையும் இப்படி தான் பண்ணினாங்க
 
அப்போ நிஜமாவே சரோ சித்தப்பா பொண்ணை தூக்கிட்டு போய் தான் கல்யாணம் பண்ணியிருக்காரு..😲 இது போதுமே இந்த மட்டும் விஷயம் தெரிஞ்சா அவன் வீட்டு பொண்ணை நீ தூக்கிட்டு வாடா ன்னு லட்சுமணன் தாத்தா கட்டளை போட சுலபமா சக்தி வேலை முடிஞ்சுடும்...... 🤭🤭🤭😅😅😅😅

போலீஸ்காரருக்கு வீட்டு பிரச்சனையை தீர்க்குறதுக்கே நேரம் சரியா இருக்கும் போல..... அது கூட பரவாயில்லை ஈ காக்கா கூட மதிக்க மாட்டேங்குது... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அம்மா, காதலி ன்னு எல்லாருகிட்டயும் மாட்டிகிட்டு விசாரணை கைதி மாதிரி முழி பிதுங்கி போய் நிக்குறான் பாவம்.... 😝😝😝😝😝

நைஸ் 💖
 
கரெக்ட் ஜி....இந்த பவி புள்ளைக்கு போலிஸ்காரங்களை புஷ்வானமா ஆக்கறதே வேலை.... நம்ம சிங்காரத்தையும் இப்படி தான் பண்ணினாங்க
True... சிங்காரம் became asingaaram
 
சித்தரஞ்சன் வசுந்தரா விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து விசயத்த மட்டும் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு:unsure: @Pavithra Narayanan sis. மத்தபடி புது எபிசோட் தான் ;)

அடேய் inspectorஏ வரப்பு பிரச்சினையை சமாளிக்கவே திண்டாட்டமா இருக்கே. சித்தரஞ்சன் வேற என்ன செய்து வச்சிருக்காரோ, கல்யாணம் செய்றதுக்குள்ள என்னென்ன காமெடில்லாம் நடக்கப்போகுதோ.
 
Top