Love u love u love u pattu.... SP kku என்ன ஒரு expansion... பஞ்சாப கேசரி kku என்ன ஒரு விளக்கம்??? எங்கேயோ போய்ட்ட மா நீ? யாரங்கே???? 1000 பொற்காசுகள் gpay ல பவிக்கு அனுப்பவும் ...வாழ்க வளமுடன்.... இந்த சக்தி புலி மாதிரி ஹரி கூட இருந்த கெத்து என்ன??? இங்க அந்த போலீஸ்கார் புளி சோறு தின்னுது... தக்காளியை நசுக்கற மாதிரி குற்றவாளியை நசுக்கின வால்டர் வெற்றிவேல் range புள்ளய தக்காளி சோறு சாப்பிட்டு கை மணக்க வைக்க உன்னால் மட்டும் தான் முடியும் செல்லம்.... Way to go... Keep rocking baby without breakஅருகினில் என் தூரமே - 4(1)
அருகினில் என் தூரமே - 4(2)
'இது புது எபிஸொட்'
Thanks alot friends
Eager to know from you, Share your thoughts