ஹாய் டியர்ஸ் வதனம் கதை முடிச்சுட்டேன் இதுவரை கதை படித்து கமெண்ட் லைக் போட்டவங்க சைலண்ட் ரீடர்ஸ் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சீக்கிரம் அழகோவியம் தொடருகிறேன்
ரொம்ப அருமையான கதை
பாசம் தர வேண்டியவங்க
தரல
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அவங்களுக்குள்ள அழகான
பந்தம் உருவாக்கி
காதல் பாசம் அன்பான
குடும்பத்தோடு நிறைவான
வாழ்க்கை
மரகத நாயகி கூட திருந்திட்டாங்க
சுமித்ரா மாற்றமே இல்லாமல்
அப்படியே இருக்காங்க
நல்ல பதிவு