Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 4

Advertisement

கலாட்டாவா காமெடியாதான் தான் இருக்கு ஆனா சுதந்திரவிலாசத்தில இருக்க பெரியவங்க பெயருக்கும் வயதுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லாம.
சக்தியும் சரோவும் இப்படியே அவங்க உறவை எதுவரை மறைக்க போறாங்க. ஒருவேளை சித்தரஞ்சன், வசுந்தராவோட கடந்தகால நிஜம்தான் இது எல்லாத்துக்கும் முடிவுகட்டுமா?
 
😍😍😍

"லாலா, என்றைக்கு தனக்கு "பூசை" என்று தெரியாமல் வெளியே தாத்தாவை சிரித்த முகத்தோடு பார்த்தான்.."
லாலா present situation..😜😜
View attachment 7591
மறக்காம எடிட் பண்ணினா உங்க சின்சியாரைட்டி எனக்கு பிடிச்சிருக்கு சேச்சி
 
சித்தரஞ்சன் வசுந்தரா விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து விசயத்த மட்டும் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு:unsure: @Pavithra Narayanan sis. மத்தபடி புது எபிசோட் தான் ;)

அடேய் inspectorஏ வரப்பு பிரச்சினையை சமாளிக்கவே திண்டாட்டமா இருக்கே. சித்தரஞ்சன் வேற என்ன செய்து வச்சிருக்காரோ, கல்யாணம் செய்றதுக்குள்ள என்னென்ன காமெடில்லாம் நடக்கப்போகுதோ.

Epi 4 ku appo promo போட்டிருந்தேன் sis. So andha part மட்டும் முன்னாடியே வந்திருக்கும் . You are right
 
Epi 4 ku appo promo போட்டிருந்தேன் sis. So andha part மட்டும் முன்னாடியே வந்திருக்கும் . You are right
Promo வா. என்னடா இது மட்டும் தான் நியாபகம் வருதேன்னு நினைச்சேன்..
 
Top