Arumai asaththala irunthathu lovely mam
Unga native endha Ooru sis?sema story pavi sis... Mannai manam veesuthu story laa exactly like my native ❤❤
மறக்காம எடிட் பண்ணினா உங்க சின்சியாரைட்டி எனக்கு பிடிச்சிருக்கு சேச்சி
"லாலா, என்றைக்கு தனக்கு "பூசை" என்று தெரியாமல் வெளியே தாத்தாவை சிரித்த முகத்தோடு பார்த்தான்.."
லாலா present situation..
View attachment 7591
சித்தரஞ்சன் வசுந்தரா விருப்பம் இல்லாம கல்யாணம் செய்து விசயத்த மட்டும் ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கு @Pavithra Narayanan sis. மத்தபடி புது எபிசோட் தான்
அடேய் inspectorஏ வரப்பு பிரச்சினையை சமாளிக்கவே திண்டாட்டமா இருக்கே. சித்தரஞ்சன் வேற என்ன செய்து வச்சிருக்காரோ, கல்யாணம் செய்றதுக்குள்ள என்னென்ன காமெடில்லாம் நடக்கப்போகுதோ.
Promo வா. என்னடா இது மட்டும் தான் நியாபகம் வருதேன்னு நினைச்சேன்..Epi 4 ku appo promo போட்டிருந்தேன் sis. So andha part மட்டும் முன்னாடியே வந்திருக்கும் . You are right
Unga native endha Ooru sis?