Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

அதானே ஹீரோ பத்தி எதுவும் தெரியாது 🧐🤔🧐 அவ குடிகாரன் என்று சொன்னதை மட்டும் எப்படி நம்புறீங்க 😜😜😜😜😜😜அவனை பிடிக்காததால் கோவத்தில் ஏதாவது சொல்லுவா 🤣🤣🤣 அதை எல்லாம் நம்ப கூடாது 🤪😉🤪🤪🤪
Na guess panatha apadiye solitama .....(y)
 
Wow.. welcome sis...

Ennada ithu first is ye orey adithadiya iruku.. nee Evlo ushara irundhum ipdi mattikittiye.. hero yaru.. anni relation ah. Kudikaran nu therichu vachu iruka..😉😉 ivlo thairiyam iruku.. ean ipdi last minute la mattikitta🙄🙄🙄

Adei.. ennada kaattu mirandi koottama irukinga..😬😬😬 ponnu pakka vandhu irukanga da.🤦🤦. apo kuda va adippinga.. Nan ipdi oru ponnu pakkura scene first time pakkurean 🤷🤷🤭🤭

Ena hero sir.. adichanga nu marriage ah.. singar ahm.. kudavey drinker ahm.. nalla iruku ya un intro🤭🤭
 
ஹீரோயின் டீமுக்கு என்னையும் சேர்த்துக்கோங்க வைஸூ , நர்மதா, ராம் பிரியா சிஸ்டர் 🙏🙏🙏
வாங்க வாங்க சிஸ். நம்மூ எப்பவும் ஈரோ பக்கம் தான் இருப்பாங்க சிஸ்.
 
அருமையான ஆரம்பம் 😍 😍 😍 😍 😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬.

அடேய் லகுடபாண்டிகளா இன்னுமாடா சாதி சாதின்னு தாளிச்சுகிட்டு திரியறீங்க பக்கிப்பயலுகளா😡😡😡😡😡😡😡😡😡.
சுதந்திரம் வாங்கி இத்தனை வருசம் ஆகியும் நம்மாட்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கமாட்டேங்குது.

ஒரு விசயம் புடிக்கலைன்னா அதையவே செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தி செய்யவக்கிறது.
முடியாது ன்னு மறுத்தா அடிக்கிறது.

ஒருத்தன் வேண்டாம்னு சொன்னதும் இன்னொரு குடிகாரப்பயல கூட்டியாந்துட்டானுங்க அப்பனும் பையனும்.
அடிக்கற அண்ணங்காரனோட கைய வுடைச்சு அடுப்புல வக்கோனும்.

என்றாளுகிட்ட சொல்லி திங்கற சோத்துல சயனைடு கலந்து வக்கச் சொல்லனும் சாதிவெறி புடிச்ச பன்னாடைப் பயலுகளுக்கு.😤😤😤😤😤😤😤😤
 
சாதிக்காக உயிரையே கொடுக்கும் சாதி கட்சி தலைவர் பிள்ளைக்கு வெச்சுருக்க பேர் நெப்போலியன் 🙄🙄🙄😕😕😕 ஒருவேளை ஹனிமூன்கு ஃப்ரான்ஸ் போயிருந்தாரோ 🤔🤔

ஆசையா ஹைதராபாத் பிரியாணி சாப்பிடலாம்னு ஒத்த கால தான் எடுத்துக் ட்ரெயின்ல வெச்சா 🙁🙁🙁 மறுகால் தூக்கி வெக்கருதுக்குள்ள வந்து பிடிச்சாச்சு ☹️☹️☹️😕😕 எவன் பார்த்த வேலைன்னு தெரியல 😥😨😨😨
 
சாதிக்காக உயிரையே கொடுக்கும் சாதி கட்சி தலைவர் பிள்ளைக்கு வெச்சுருக்க பேர் நெப்போலியன் 🙄🙄🙄😕😕😕 ஒருவேளை ஹனிமூன்கு ஃப்ரான்ஸ் போயிருந்தாரோ 🤔🤔
ம்க்கும்.....இவன் பிரான்ஸ்....அதுவும் ஹனிமூன்கு...ஏன் ஜி நீங்க வேற .....இவன் சாதிக்கார பய வெச்சிருக்கற டாஸ்மாக் ல உட்கார்ந்திருக்கறப்ப இந்த பேர் புடிச்சு போய் வெச்சிருப்பான்.... இவனுக்கெங்க French revolution ம் French emperor ம் தெரிஞ்சு இருக்க போகுது
 
Top