Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

Advertisement

ஹாய் அன்பூக்களே,

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


உறவு ராகமிதுவோ - 6 (1)


உறவு ராகமிதுவோ - 6 (2)


உறவு ராகமிதுவோ - 6 (3)


🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:


இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰



சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Gourav edho pesirukan pavam nila ponnu
 
யாரை பார்த்துடா பக்கினு சொல்லுற 😡😡😡😡😡😡😡😡😡...உங்காளு தான் ஜொள்ளு 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🥵🥵🥵🥵
Very true..... very true.....அவன் எவ்ளோ கவனமா அம்மாவை பார்த்துக்கறான்....

And அம்மா ஆசைப்பட்டதாலேயே பொண்ணு பார்க்கக்கூட வந்திருக்கான்.....

எவ்ளோ அடக்கமா பொறுமையா புன்னகையோடே காத்திட்டிருந்தான் .....

உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் punctuality கற்றுக்கொடுங்க..... 👩‍💼👩‍💼👩‍💼
 
யோவ் நாங்களாவது நேரடியா சைட் அடிக்கிறோம்.
ஆனா உங்காளு கூலர்ஸ் போட்டு கிட்டு ஜொள்ஸ்ஸா இருக்கானே!!!🤭🤭🤭
அது ஸ்டெய்லிஸ் கெளரவம்.... தெரியாதா உங்களுக்கு ? :cool: :cool: :cool:
 
கௌசி அம்மாவுக்கு பிடிச்சாச்சு கௌரவ் ஓகே தான் சொல்ல போறான்.
இரண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க🤔🤔🤔
குட்டி கௌசி நாற கிழிக்க சொல்லுது கௌவப்பா அத எப்ப செய்ய போறான் என்று ஆவலுடன் சங்கம் எதிர் பார்க்கிறது.
 
Top