Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 1

Advertisement

யோவ் சத்யா, ராம் மச்சீ பப்ளிக் பப்ளிக் யா. எதா இருந்தாலும் நம்ம ஹீரோயின் ஆர்மிக்குள்ளாற வச்சுக்கோனும்.
View attachment 8042
மச்சி ஹீரோயின் அப்பா அவளுக்கு வில்லன்...so நமக்கும் வில்லன் தான்...no decency கழுவி துப்பலாம்
 
அது என்னமோ முராரி தான் இந்த ராகம். கேட்குறவங்களுக்கு மட்டுமே இனிமை,இதம் தரும். அந்த ராகத்துக்குள்ள வலியின் அடர்த்தி அதிகம் 😒😒😒😒
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி💐
இன்றைக்கு சித்திரைத் கனிகள் வாங்க போயிருந்த போது, கொன்றை பூக்கள் வாங்கும்போது உங்க ஞாபகம் வந்தது தேவி மா.அந்த பூவ பார்த்த பிறகு தான் நீங்க DP மாத்திட்டீங்களேனு நினைச்சேன். நீங்க இன்னைக்கு அந்த பூவையே DP இல் வச்சுட்டீங்க. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு 🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍
😍😍😍
 
அதிரடி நாயகி
அரசியல் குடும்பம்
பிண்ணனி பாடகன் துணைவனா
குடிகாரனக்கு இந்த ராகத்த
ரொம்ப பிடிக்கும் போல
 
ஹீரோயின் டீமுக்கு என்னையும் சேர்த்துக்கோங்க வைஸூ , நர்மதா, ராம் பிரியா சிஸ்டர் 🙏🙏🙏
டியர் இப்போ தான் கதைக்குள்ள வரேன் 🥰🥰🥰🥰🥰நான் எப்பவும் ஹீரோ ஹார்மி மட்டுமே... ஹீரோ சரியில்லைனா நானே வெளுத்து வாங்குவேன் ஆனால் ஹார்மி மாறி போனது இல்லை 🙏🙏🙏, நீங்க ஹீரோ ஹார்மிக்கு வாங்களேன்...
 
Top