Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..7

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..

போன எபிக்கு எல்லாரும் happy ஆகிட்டீங்க போல..

ஹீரோயின்க்கு பாத்த மாப்பிள்ளையின் பல் பறிபோன பரிதாபம்.... 😌😌😂😂💗💗💗

I've thoroughly enjoyed all your comments 😍 thank you so much ❤️😘

Here comes the 7th update...

Next epi asap (may be tmrw or else Monday)


ஸ்வரம் - 7(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-15/

ஸ்வரம் -7(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-16/


அன்புடன் கண்மணி ❤️
 
அடேய் நல்லவனே உனக்காக ஒரு குடும்பமே ஏங்கி நிற்குது.நீ இன்னாடானா அழுவாச்சி சீன்னு காட்டிட்டு இருக்க. அப்போ அவங்க பாசத்தை விட உன்னோட தன்மானம் தான் பெருசுன்ற. 🙄🙄🙄🙄🙄
தென்றல் மீனாக்கு அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார்கள்.அவளோட குடும்பத்தில். 🤔
 
Last edited:
இந்த பாசமான குடும்பம்
அருண் இது ஒரு பக்கம்
நெகிழ்வா இருக்கு

மீனா அவள் தவிப்பு
அப்பாவின் மனசங்கடம்
அருமையான பதிவு

Thank you so much ❤️😊
 
ஹலோ மக்களே..

போன எபிக்கு எல்லாரும் happy ஆகிட்டீங்க போல..

ஹீரோயின்க்கு பாத்த மாப்பிள்ளையின் பல் பறிபோன பரிதாபம்.... 😌😌😂😂💗💗💗

I've thoroughly enjoyed all your comments 😍 thank you so much ❤️😘

Here comes the 7th update...

Next epi asap (may be tmrw or else Monday)


ஸ்வரம் - 7(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-15/

ஸ்வரம் -7(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-16/


அன்புடன் கண்மணி ❤️
Very nice 👍
 
அடேய் நல்லவனே உனக்காக ஒரு குடும்பமே ஏங்கி நிற்குது.நீ இன்னாடானா அழுவாச்சி சீன்னு காட்டிட்டு இருக்க. அப்போ அவங்க பாசத்தை விட உன்னோட தன்மானம் தான் பெருசுன்ற. 🙄🙄🙄🙄🙄
தென்றல் மீனாக்கு அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறார்கள்.அவளோட குடும்பத்தில். 🤔

தன்மானத்துக்காக இல்ல... அனுஜா சொந்தம் இதை சாக்கா வச்சு அவுங்களை விலகி நிறுத்திட கூடாதுன்னு தான் அவன் மொத்தமா ஒதுங்கி கிட்டான்...🙂🙂🙂

மீனாவுக்கு தான...😢😢
தரமா செய்ய இருக்காங்க 😷😷😷
 
Top