Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..7

Advertisement

Hi Kanmani
Nice come back n clearly pictured the depth of love and emotional attachment of the protagonists relations ...very nice people around Meenu n Arun..
Really eager to find out the next move of the story.. awesome story telling dr..

Hi kavika ❤️😊
Thank u so much ❤️
Started to text next update. Hope will update tonight..
If I couldn't able to update tonight, means my little one has kept me very busy with him😂🥰
 
பத்மனாபன் தான் அனுஜா அண்ணணா இருப்பாரோ?:unsure::unsure::unsure:

ஆத்தி.....🙄🙄🙄🙊🙊🙊😢😢😢 அவரே பாவம்..பச்ச மண்ணு.. பட்டர் பன்னு... அவரைப் போய்... இவளோ மோசமாவா பத்து பேசுவார்... ???நிச்சயம் இல்ல... அனுஜா அண்ணன் தனி கேரக்டர் என்று சொல்லிக் கொண்டு 🚶🚶....... 🤧😷🤧😴😴😴😅😅
 
விதார்த்க்கு எவ்வளவு திமிரு 😡😡😡 வயசுல பெரியவர் அவரையே அடிக்க போறான் 😡😡😡😡 வெங்கி கையால் அடி வாங்கணும் இவன் 🥶🥶🥶🥶🥶

வெங்கி அவரு ப்ரண்டையும் அவன் மகனையும் சும்மா விட கூடாது 😣😣😣😣

மொத்த குடும்பத்துக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗

அருண் நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் முடிவு சரிதான் 🤗🤗🤗🤗 ஆனால் குடும்பமே இவன் மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்காங்க 😋😋😋 அதுக்காக ஹாஸ்பிட்டல் பொறுப்பாவது ஏத்துக்கலாம் 🥺🥺🥺🥺🥺

இவன் உங்க வீட்டுக்கு வரல என்றால் நீங்கள் எல்லாம் அவன் வீட்டுல போய் இருந்துக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣

மாதவா இந்த பெயருக்காக கூட உனக்கு பொண்ணு கிடைக்கலையா 🤩🤩🤩🤩🤩 உனக்கு நாங்களே பொண்ணு தேடி கட்டி வைக்கலாம் என்று பார்த்தால் தென்றல் வீட்டில் அவ ஒரே பொண்ணு தானாம் 🤭🤭🤭🤭🤭 அவளுக்கு ப்ரண்ட் என்று சொல்லி கூட ஒரு பொண்ணையும் காணோம் 😜😜😜😜😜 இப்போ என்ன செய்ய 🤧🤧🤧🤧🤧

அனு மேடம் சீக்கிரம் தென்றலை கண்டு பிடித்து கட்டி வச்சிடுங்க 🤷🤷🤷🤷

சீக்கிரம் கட்டி வைக்கிறதா🤣🤣

வெடி குண்டு வெடிக்காமல் எப்படி ஓம குண்டத்தை பத்த வைக்க கல்யாணத்துக்கு...

இருக்கு.... ஒரு பெரிய atom bomb இருக்கு 💥🙊🙊
 
பதிவு அருமை 😍😍😍😍.
அனுஜா பேமலி கிரேட்டோ கிரேட்.
சாத்தப்பனையும் அவனோட பையன் நாத்தப்பனையும் சும்மாவே வுடக்கூடாது மிஸ்டர் வெங்கி.


வெங்கி.... அவனுகளை சங்கி ஆக்கிடுவார் 😌😌😌😌🙊🙊🙊 thank you so much sis ❤️
 
ஆத்தி.....🙄🙄🙄🙊🙊🙊😢😢😢 அவரே பாவம்..பச்ச மண்ணு.. பட்டர் பன்னு... அவரைப் போய்... இவளோ மோசமாவா பத்து பேசுவார்... ???நிச்சயம் இல்ல... அனுஜா அண்ணன் தனி கேரக்டர் என்று சொல்லிக் கொண்டு 🚶🚶....... 🤧😷🤧😴😴😴😅😅
நான் தென்றல் அப்பாவ சொல்ல வந்து பையன் miss ஆகிடுச்சு....தாத்தவ சொல்லலை ☺️ ☺️ ☺️
 
Top