Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..7

Advertisement

ஹலோ மக்களே..

போன எபிக்கு எல்லாரும் happy ஆகிட்டீங்க போல..

ஹீரோயின்க்கு பாத்த மாப்பிள்ளையின் பல் பறிபோன பரிதாபம்.... 😌😌😂😂💗💗💗

I've thoroughly enjoyed all your comments 😍 thank you so much ❤️😘

Here comes the 7th update...

Next epi asap (may be tmrw or else Monday)


ஸ்வரம் - 7(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-15/

ஸ்வரம் -7(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-16/


அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Hi Kanmani
Nice come back n clearly pictured the depth of love and emotional attachment of the protagonists relations ...very nice people around Meenu n Arun..
Really eager to find out the next move of the story.. awesome story telling dr..
 
விதார்த்க்கு எவ்வளவு திமிரு 😡😡😡 வயசுல பெரியவர் அவரையே அடிக்க போறான் 😡😡😡😡 வெங்கி கையால் அடி வாங்கணும் இவன் 🥶🥶🥶🥶🥶

வெங்கி அவரு ப்ரண்டையும் அவன் மகனையும் சும்மா விட கூடாது 😣😣😣😣

மொத்த குடும்பத்துக்கும் உண்மை தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗

அருண் நிலையில் இருந்து பார்க்கும் போது அவன் முடிவு சரிதான் 🤗🤗🤗🤗 ஆனால் குடும்பமே இவன் மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்காங்க 😋😋😋 அதுக்காக ஹாஸ்பிட்டல் பொறுப்பாவது ஏத்துக்கலாம் 🥺🥺🥺🥺🥺

இவன் உங்க வீட்டுக்கு வரல என்றால் நீங்கள் எல்லாம் அவன் வீட்டுல போய் இருந்துக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣

மாதவா இந்த பெயருக்காக கூட உனக்கு பொண்ணு கிடைக்கலையா 🤩🤩🤩🤩🤩 உனக்கு நாங்களே பொண்ணு தேடி கட்டி வைக்கலாம் என்று பார்த்தால் தென்றல் வீட்டில் அவ ஒரே பொண்ணு தானாம் 🤭🤭🤭🤭🤭 அவளுக்கு ப்ரண்ட் என்று சொல்லி கூட ஒரு பொண்ணையும் காணோம் 😜😜😜😜😜 இப்போ என்ன செய்ய 🤧🤧🤧🤧🤧

அனு மேடம் சீக்கிரம் தென்றலை கண்டு பிடித்து கட்டி வச்சிடுங்க 🤷🤷🤷🤷
 
Top