Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..7

Advertisement

மீனுக்குட்டி அந்த பொறுக்கியை பல்ல ஒடச்சது மட்டும் இல்லாம முக்கையும் உடைச்சிட்டு வந்திருக்கணும்😤😤😤😤😤.

பாவம் மீனா பழையபடி இறுக்கமா மாறிட்டா😔😔😔, மொத்த குடும்பமும் ரொம்ப கவலையா ஆயிட்டாங்க, எப்படியோ கடவுள் அருளால் அந்த காட்டுக் குரங்கு பத்தி தெரிஞ்சுருச்சு, ஒருவேளை எதுவும் தெரியாமல் மீனா கல்யாணம் நடந்திருந்தால் மொத்த குடும்பமும் இன்னும் ஓடிஞ்சு போயிருப்பாங்க😔😔😔😔😔.

அருண் உன்னுடைய இந்த மென்மையான குணம் உண்மையில் பிரம்மிப்பாக உள்ளது, பாவம் உன்னோட அனுமா அவங்களுக்காகவாவது அவங்க கூட வந்துடு, நல்ல நண்பன், பாசமான உறவு கொண்டாடும் தங்கை, தந்தைக்கு மேலான அன்பு செலுத்தும்
கிருஷ்ணமூர்த்தி ஐயா இவங்களுக்காகவாவது நீ கொஞ்சம் உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்..
 
Well said, Narmadha ma, Arun can make these lovely people happy, who celebrate him in such a kind way. —— your “kaddu kurangu” is brilliant ma :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
மீனுக்குட்டி அந்த பொறுக்கியை பல்ல ஒடச்சது மட்டும் இல்லாம முக்கையும் உடைச்சிட்டு வந்திருக்கணும்😤😤😤😤😤.

பாவம் மீனா பழையபடி இறுக்கமா மாறிட்டா😔😔😔, மொத்த குடும்பமும் ரொம்ப கவலையா ஆயிட்டாங்க, எப்படியோ கடவுள் அருளால் அந்த காட்டுக் குரங்கு பத்தி தெரிஞ்சுருச்சு, ஒருவேளை எதுவும் தெரியாமல் மீனா கல்யாணம் நடந்திருந்தால் மொத்த குடும்பமும் இன்னும் ஓடிஞ்சு போயிருப்பாங்க😔😔😔😔😔.

அருண் உன்னுடைய இந்த மென்மையான குணம் உண்மையில் பிரம்மிப்பாக உள்ளது, பாவம் உன்னோட அனுமா அவங்களுக்காகவாவது அவங்க கூட வந்துடு, நல்ல நண்பன், பாசமான உறவு கொண்டாடும் தங்கை, தந்தைக்கு மேலான அன்பு செலுத்தும்
கிருஷ்ணமூர்த்தி ஐயா இவங்களுக்காகவாவது நீ கொஞ்சம் உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்..

காட்டுக் குரங்கு 😆😆😆😆😆😆😆😆🤣😆🤣😆🤣😆🤣😆🤣😆🤣😆🤣😆🤣😆😆🤣😆🤣😆🤣😆🤣😆🤣😆😆🤣 burst into laughter narmadha sis

Arun..😌💞 soft sweet and sugar.

அவுங்களுக்காகவாச்ச்சும் மாறனும்னு தான் நினைச்சான். எங்க அவுங்களோட இருந்தா அவுங்க relatives கூட சண்டை போட்டு இன்னும் ஒதுங்கி போய்டுவாங்களொண்ணு இவன் ஒதுங்கிட்டான்😢
 
Top