Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 17(2)

Advertisement

கட்டுவள்ளம் பயணம் அருமை.

ஆக பாட்சா வேல தான்... ED, raidனு...
;)

பேசாம இந்த பையன் உண்மையை சொல்லிடலாம்... ஏமாற்றம் பிரதாபன்ட்ட என்ன மாதிரியா வெளிப்படப்போகுது...

புன்னகை மறைஞ்சப்றம் என்ன ஆகும்னு தான் தெரில...
 
Super. Prathaban manam thirandhu pesuradhu,vinayan cooking,paatu ellam sema. Mini kooda time spend pannama machan kooda spend panra un neramiruke - endha idhu vinaya! Idhula innoru pournami naal la ivanunga rendu perum varuvaanungalaam!

By the neelorpalam picture sema. So cute,beautiful. Adhu paathuruka kooda chance iruku peyar ippo daan theriyum. Thanks dear
 
தாரிணி பிரதாபன், வினய் மினி சீன்ஸ விட பிரதாபன் வினய்க்கு தான் நிறைய சீன்ஸ் இருக்கு🤣
எபி படிச்சிட்டு பிக்ஸோட கனெக்ட் பண்ணி imagine பண்ண நல்லாருக்கு...அவங்க போற இடம் வர இடம்னு ஒவ்வொரு இடத்துக்கும் வர்ணனை சூப்பர்😍
 
Naa
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 17(2)


பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 17(3)


Thanks alot friends:love::love::love::love::love::love:

Eager to know form you, Share your thoughts :giggle:

கட்டுவள்ளம் (அ)கெட்டுவள்ளம்

View attachment 8405



நீலோற்பலம், ஆகாயத்தாமரை

View attachment 8406

நாட்டுப்படகு


View attachment 8407
நா சின்னா ... நா பங்காரம்.... கேரளத்து நதி அழகு... அதை நீ சொல்லும் விதம் அழகு... பறவை அழகு... வான் அழகு... பூ அழகு... வர்ணிக்கும் நீ அழகி டா.... இப்படியே பதமா கொண்டு போ செல்லம்.. ரெண்டு சேட்டா வெச்சு சேட்டை பண்ணாதே... தாசேட்டா பாட்டு மாதிரி இதமா பதமா இருக்கணும்...பாதகமா இருக்க கூடாது
 
Top