விஷ்ணு விஷாலினியடா தொடர்பிலேயே இருக்கமாதிரி செய்துகிட்டான். விஷாலினிக்கு இவனோட எண்ணம் தெரியலையா, இல்லை தெரிஞ்சும் காமிச்சுக்காம இருக்காளா?
ஆனா கோபாலனுக்கு மகன்மேலே சந்தேகம் வந்திடுச்சு, அவனும் ஆமாம்னு சொல்லாம சொல்லிட்டான்.
விஷாலினிக்கு வெள்ளை உள்ளம், நடக்கிற எல்லாத்தையும் அம்மாகிட்ட, மாமாகிட்ட எதையும் மறைக்காம சொல்லிடறா. விஷ்ணு எதையும் மறைக்க முடியாது.
காவ்யா இன்னும் அம்மா வீட்லதான் இருக்காளா?