கிரிஜா சண்முகமின் ஆசை அச்சம் நாணம் 12

Advertisement

விஷ்ணு விஷாலினியடா தொடர்பிலேயே இருக்கமாதிரி செய்துகிட்டான். விஷாலினிக்கு இவனோட எண்ணம் தெரியலையா, இல்லை தெரிஞ்சும் காமிச்சுக்காம இருக்காளா?

ஆனா கோபாலனுக்கு மகன்மேலே சந்தேகம் வந்திடுச்சு, அவனும் ஆமாம்னு சொல்லாம சொல்லிட்டான்.
விஷாலினிக்கு வெள்ளை உள்ளம், நடக்கிற எல்லாத்தையும் அம்மாகிட்ட, மாமாகிட்ட எதையும் மறைக்காம சொல்லிடறா. விஷ்ணு எதையும் மறைக்க முடியாது.

காவ்யா இன்னும் அம்மா வீட்லதான் இருக்காளா?
 
😍😍😍

இனிமே யாராவது தேங்காய் துருவின்னு சொல்லட்டும், அப்புறம் இருக்கு அவங்களுக்கு...😎😎😎

பட்டி டிங்கரிங் பேச் ஒர்க் எல்லாம் பார்த்தாலும் தேங்காய் துருவி தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
சென்னையில் இருக்கிறவளுக்காக காஞ்சிபுரத்து
போலீஸ்காரருக்கு
தடுமாற்றம்
ஜாஸ்தியா இருக்கே 🥰🥰😍
 

Advertisement

Advertisement

Back
Top