Nirmala vandhachuடியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்![]()
Correctவிஷ்ணு எதுக்கு kavya கிட்ட இரக்கம் காட்டணும். அவ மதிப்பு இறக்கம் ஆனது ஆனது தான்.. no reversal. அது என்ன அப்படி அன்பான குடும்பத்தை ஏமாத்தி காதலுக்காக போறது? அப்புறம் திரும்பி வரது? வினை விதைத்தவன் வினை அறுப்பான்