இந்த கதை நிறைய யோசிக்க வைக்கது மா...என் லைஃப ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன்
அ அமுதா சக்திவேல் Well-known member Member Mar 23, 2024 #31 இந்த கதை நிறைய யோசிக்க வைக்கது மா...என் லைஃப ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன்
V vaishanika .?? Well-known member Member Mar 23, 2024 #33 அருமையான பதிவு . இந்த தாமரை அமைதியா இருக்கறதையும் வேலை செய்யறதையும் பாத்தா டவுட்டா இருக்கே. புயல் மையம் கொள்(ல்ல)ளப்போகுதோ
அருமையான பதிவு . இந்த தாமரை அமைதியா இருக்கறதையும் வேலை செய்யறதையும் பாத்தா டவுட்டா இருக்கே. புயல் மையம் கொள்(ல்ல)ளப்போகுதோ
M Manju Mohan Well-known member Member Mar 23, 2024 #34 Vanathi Amma madriye than Ella ammavum..ponukaga pathu pathu seya
J Jayanthi Balakrishnan Well-known member Member Mar 23, 2024 #37 Ival pidikaatha marumagal so ethu seithaalum kutrame.mama is right. No need to care of people who don't respect our relationship.
Ival pidikaatha marumagal so ethu seithaalum kutrame.mama is right. No need to care of people who don't respect our relationship.
Surya Palanivel Well-known member Member Mar 23, 2024 #38 ஏம்மா தாமரை ம்மா, சொத்து பிரிக்கறது தான முக்கியம் இப்போ. ஆனாலும் இந்த தாமரை tea, coffee, snacks, சம்மந்தியோட சுமூக பேச்சுன்னு சந்தேகத்த கிளப்பி விடறாங்களே. நேத்ரன் செல்லம் நல்ல பையன் காலைல அப்பாவோட coffee , இப்பவும் அம்மாட்ட பேசறது எல்லாம் சூப்பர்.
ஏம்மா தாமரை ம்மா, சொத்து பிரிக்கறது தான முக்கியம் இப்போ. ஆனாலும் இந்த தாமரை tea, coffee, snacks, சம்மந்தியோட சுமூக பேச்சுன்னு சந்தேகத்த கிளப்பி விடறாங்களே. நேத்ரன் செல்லம் நல்ல பையன் காலைல அப்பாவோட coffee , இப்பவும் அம்மாட்ட பேசறது எல்லாம் சூப்பர்.