Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 11

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
இந்த தாமரை அமைதியா இருக்கறதையும் வேலை செய்யறதையும் பாத்தா டவுட்டா இருக்கே.
புயல் மையம்
கொள்(ல்ல)ளப்போகுதோ 🙄🙄🙄🙄🙄🙄🤔🤔🤔🤔🤔
 
ஏம்மா தாமரை ம்மா, சொத்து பிரிக்கறது தான முக்கியம் இப்போ.
ஆனாலும் இந்த தாமரை tea, coffee, snacks, சம்மந்தியோட சுமூக பேச்சுன்னு சந்தேகத்த கிளப்பி விடறாங்களே.

நேத்ரன் செல்லம் நல்ல பையன் காலைல அப்பாவோட coffee , இப்பவும் அம்மாட்ட பேசறது எல்லாம் சூப்பர்.
 
Top