Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 9

Advertisement

காக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்கு 😠 😠 😠 😠.
பாவம் மம்மி🥺🥺🥺🥺

போனைப் போட்டதை எதுக்கு ன்னு சொல்லாம ஜாங்கிரி சுத்திக்கிட்டு இருக்கான்.
நாங்க லைட்டா கன்பியூஸ் ஆகிட்டோம்ல.
வாயில கொம்பா?🙄🙄 இவனோட சேந்து உங்க பனிஷ்மெண்டும் டிபரண்டா இருக்கே.🤣🤣🤣🤣🤣
Enna sis ippadi sollitinga😂😂
Avan oru sincere police 😝😝
 
சரி சரி அந்த சாத்துக்குடி புழிஞ்சதை ராக் கோழி மாதிரி ரவண்ட்ஸ் போயிருக்குற உங்காளுக்கே கொடுங்க. இன்னும் கொஞ்சம் தெம்பா சுத்தட்டும்.
Avanuku boost ae avan vaai dhaan sis 😂😂
 
வெளியில கிளம்பர தலைவனுக்கு எவ்ளோ டென்ஷன் இருக்கும் உங்க சுண்டைக்காவும் ஆவ மாமியாரும் தலைவனை புரிஞ்சுக்க இல்ல எப்படி சிக்கியிருக்கரு டா என் தல🤧🤧🤧🤧
Avan cool ah sis irupan matha ellaraiyum dhaan paDuthuraan😌😌
 
பணத்தை கொடுக்காம கம்பி கட்டிட்டு இருக்க சுண்டைக்காக்கும் ஹீரோயின். ஆர்மிகும் பாவக்காய் ஜுஸ் ஊத்தி விடு தலைவா 😝😜😜😜😜
ava kudukurennu dhaan solluraa...😂😂
 
  • Haha
Reactions: Poo
Enna sis ippadi sollitinga😂😂
Avan oru sincere police 😝😝
ம்க்கூம்!!!😆😆😆😆😆
பெரிய என் கடமை எம்ஜிஆரூ.
தங்கபதக்கம் சிவாஜிகணேசனு
வால்டர் வெற்றிவேலு
காக்க காக்க சூர்யா ன்னு
மனசுல நெனைப்பு
 
Lovely update Sumi ma. :love: :love: :love:. Ha, ha, hero itku ippa dalladikkithu, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😇😇😇. He is missing her, so summa kaladai podurar. Calling her suraikkai, advising her to drink mullanki juice, sathukkudi, 🧃🧃🧃. Sumi ma, hero also may know 🤲🤲🤲 medicine for your cough, so take his advice and give us frequent updates ma, ha, ha, ha, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
Thank you sis 😍😍
Herovai pathi sariya solluradhu neenga dhaan sis 😂😂
Ha ha...sema sis 😝😝
 
ஆபிசரா அது யாரு 🙄🙄🙄🙄🙄🙄 நீ எதுக்கு சிந்துக்கு போன் போட்ட.....காய்கறியிலிருந்து பழக்கடைக்கு டியூட்டி மாத்தியாச்சா🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 அடுத்து மளிகை கடையா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Thank you sis 😍😍
Avane dhaan 😂😂
Poda karanama sis venum 😂😂
Maligai kadaiyum implement panniduvom 😝😝
 
Top