Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரீங்காரமாய் என்னுள்ளே - 9

Advertisement

ஆபிசரா அது யாரு 🙄🙄🙄🙄🙄🙄 நீ எதுக்கு சிந்துக்கு போன் போட்ட.....காய்கறியிலிருந்து பழக்கடைக்கு டியூட்டி மாத்தியாச்சா🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 அடுத்து மளிகை கடையா இருக்குமோ🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
காக்கி சட்டை போட்டா பெரிய பருப்பா அவன். தாயி அம்மா தூங்காம கொள்ளாம இருக்காங்களே ஏதோ சொல்ல வர்றாங்களே கேட்டுட்டு போவோம்னு பொறுமை இருக்கா இவனுக்கு 😠 😠 😠 😠.
பாவம் மம்மி🥺🥺🥺🥺

போனைப் போட்டதை எதுக்கு ன்னு சொல்லாம ஜாங்கிரி சுத்திக்கிட்டு இருக்கான்.
நாங்க லைட்டா கன்பியூஸ் ஆகிட்டோம்ல.
வாயில கொம்பா?🙄🙄 இவனோட சேந்து உங்க பனிஷ்மெண்டும் டிபரண்டா இருக்கே.🤣🤣🤣🤣🤣
ஏம்மா...... ஒரு change க்காகவாவது ஹீரோ ஆர்மியா support பண்ண மாட்டீங்களா ?

எவ்ளோ interesting ஆஹ் இருக்கான் நம்ம விஷ்ணு இங்க...... :cool::cool::cool:👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️👮‍♂️
 
Top