இவன் மூஞ்சிக்கு பிரபா கிடைச்சதே பெருசு... இதுல பிரியா வேற வேணுமோ?யார் அந்த ப்ரியாபிரபா கூட பேசும் போது நடுவில் ப்ரியா என்று வருது
![]()
![]()
அதை சீக்கிரம் மாத்திடுங்க
இல்லன்னா இந்த ஹீரோயின் ஆர்மி எங்க தலைவன் பிரபா , ப்ரியா என்று இரண்டு பேரை வச்சிருக்கான் என்று புரளியை கிளப்பி விட்டுருவாங்க
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரேவதி கிட்ட சிக்கிட்டாங்களா![]()