கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 11

Advertisement

@Ram priya மச்சீ இந்த உதி மச்சீ ஏதோ சிண்டுமுடியற வேலை பாக்கறாங்க பாருடா.
எங்க தலைவன் பாட்டி பின்னாடி எல்லாம் போக மாட்டான் 😔 😔 😔 😔 ஒன்லி பியூட்டி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடப்பாவி என்றாளோட மண்டையை கழுவோ கழுவுன்னு கழுவி ஓகே பண்ண வச்சிட்டான்.
அடேய் ஈரோ பயலே மிலிட்டரி கூட பரவாயில்லை டா.ஆனா உன்ற அப்பன் தான் மெயின் வில்லனாக்கும். பிரிச்சுட்டு போட்டு தான் மறுவேலை சோத்தைய திங்கறதா கங்கனம் கட்டிட்டு சுத்தற ஆளு😑😑😑😑
 
நான் ராம் சிஸ்ஸை பார்த்து அப்படி சொல்லணும் என்று தானே நீங்கள் அவங்களை டேக் பண்ணி போட்டிங்க 🤭 🤗 🥺 🥺 🥺 இப்போ என்னவோ அப்பாவி மாதிரி தான்🤓🤓🤓🤓🤓🤓🤓
 
Dear Aradhana Sis,

நம்மை சுற்றி நிறைய மனிதர்களோட வாழ்க்கை சில சமயங்கள்ல complicated ஆக இருப்பதை காண்கிறோம்.....

பயத்துனாலயம் திடமில்லா தனத்துனாலயும் இளமையிலே தங்களோட ஆசைகளையும் உணர்வுகளையும் விட்டு குடுத்துடறாங்க......

ஆனா சில காலத்துக்கு பிறகு.....தங்களுக்காக வாழாம மற்றவர்களுக்காக வாழ்க்கையை மாற்றி போட்ட முடிவுகளுக்காக விசன படுறாங்க.... அந்த ரகசிய கண்ணீர் இறுதி வரைவற்றுவதே இல்லை...

இந்த கசப்பான உண்மைகளை உங்க characterization மூலமா ரொம்ப அழகா பதிய வைக்கறீங்க.....

விக்ரமோட dialogues என்னைக்குமே நம்ம நினைவில் நிற்கும் தத்துவமா மாறிடுச்சு......
 
நான் ராம் சிஸ்ஸை பார்த்து அப்படி சொல்லணும் என்று தானே நீங்கள் அவங்களை டேக் பண்ணி போட்டிங்க 🤭 🤗 🥺 🥺 🥺 இப்போ என்னவோ அப்பாவி மாதிரி தான்🤓🤓🤓🤓🤓🤓🤓
யோவ் உதி மச்சீ பிரியா மச்சியை மாட்டிவுட சொன்னது நீங்க.
மச்சீ @Ram priya நம்பாதீக.
1000009614.gif
 

Advertisement

Advertisement

Back
Top