கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 11

Advertisement

யோவ் உதி மச்சீ பிரியா மச்சியை மாட்டிவுட சொன்னது நீங்க.
மச்சீ @Ram priya நம்பாதீக.
View attachment 10580
நான் ஏதோ ஒரு ப்ரியாவை தான் சொன்னேன் நீங்க தான் ராம் ப்ரியா சிஸ்ஸை சொன்னீங்க 🤣🤣🤣🤣😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
 
ரெண்டு பேரும் தெளிவாகிட்டாங்க.

பிரபா யோசிக்கறதெல்லாம் நிஜமோ நிஜம். அப்பா, அம்மா, தம்பினு குடும்பத்த விட்டு கெட்ட பேரோட... ஒரே கஷ்டமப்பா...


விக்ரமா உன்னை காப்பாத்த அங்க உன் சகாக்கள் mini கலவரம் பண்ணிட்டு இருக்காங்க.. நீ இங்க கைய பிடிச்சுட்டு இருக்க..


ரேவதிட்ட மாட்டிகிட்டாங்களா.. உதவி செய்வாங்களோ!
 
நான் ஏதோ ஒரு ப்ரியாவை தான் சொன்னேன் நீங்க தான் ராம் ப்ரியா சிஸ்ஸை சொன்னீங்க 🤣🤣🤣🤣😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
யோவ் உதி மச்சீ நீங்க ஏதோ ஒரு ப்ரியா வ எங்கன வேணாலும் சொல்லுங்க. ஆனா இங்கன சொன்னா அது என்ற ப்ரியா மச்சியதான் சொல்லறீங்கன்னு தோணும்.1000009616.jpg
 
(y)(y)(y)பிரபாவோட மனப்போராட்டத்தை அருமையா எழுதி இருக்கீங்க.
காதலை ஏத்துக்கிட்டு ரெண்டுபேரும் சேர்ந்து வாழணும்னா உறவுகளை விட்டு பிரிஞ்சு இருக்க மனதை தயார்படுத்திக்கணும்னு விக்ரம் வெளிப்படையா இப்பவே சொல்லிட்டேன்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
விக்ரம்.... பக்கம் பக்கமா வசனம் பேசி எங்க பொண்ண கரெக்ட் பண்ணிட்ட இதில் ஏதாவது ஒரு வார்த்தை மாறுச்சோ 😧😧😧 இருக்குடா மாப்பிள்ளை உனக்கு 🙃🙃🙃

விக்ரமோட அப்பா நீதிபதியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 😚😚😚 ஹீரோயின் ஹார்மிக்கு வேலை வெக்காமா அவரே ஹீரோவை டேமேஜ் பண்ணிட்றாரு 😍😍😍
 
யோவ் உதி மச்சீ பிரியா மச்சியை மாட்டிவுட சொன்னது நீங்க.
மச்சீ @Ram priya நம்பாதீக.
View attachment 10580
மச்சி ♥️♥️♥️
சேர்க்கை (ஹீரோ) அப்படி பா 🥰🥰 நீதிபதி சொன்ன மாதிரி சாப்பிட்டு வெட்டியா ஊர சுத்துரதுனால 😯😯😯 யாரை கைய பிடிச்சு இழுக்கலாம் 😧😧😧 யாரை வம்பு செய்யலாம் 😯😯 யாருக்கும் யாருக்கும் சிண்டு முடியலாம் என்று அதே நினைப்பாவே சுத்தி வரது 😍😍😍
 
எங்க தலைவன் பாட்டி பின்னாடி எல்லாம் போக மாட்டான் 😔 😔 😔 😔 ஒன்லி பியூட்டி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
எல்லோரும் ஒரு நாள் பாட்டி ஆக வேண்டியவங்க தான் மா 😍😍 உங்க ஆளோட பியூட்டி பத்தி தான் எங்க ஆளு போன பதிவிலேயே இரண்டு பேராவுக்கு வர்ணிச்சிட்டாளே 😟😟😟

ஆனால் ஒரு உண்மையை ஒத்துக்கனும்.....கதை திரைக்கதையில் வரும் ஹீரோயின்க்கு எல்லாம் ரசனை கம்மி தான் 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top