கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 11

Advertisement

விக்ரம் தெளிவா இருக்கான் எந்த பிரச்சனை வந்தாலும் பிரபாவை விட்டுக் குடுக்க முடியாதுன்னு பிரபாவும் இப்போ முடிவெடுத்துட்டா இனி அவனை விட்டுக் குடுக்க மாட்டா...... 😊
ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க அவங்க காதல்ல..... 😍
 
ரொம்ப ரொம்ப எதார்த்தமான விசயம்... இது தான் நிஜம்.... காதல் தப்பு இல்ல ஆனா அது சமூக கட்டமைப்போட வந்தா இல்லனா அதுவே சமூக சீர்கெடுனு சொல்லி ஒரு வழி பண்ணிடுவாங்க...

அது யாரு குறுக்குற புதுசா பிரியா....
 
இவன் மூஞ்சிக்கு பிரபா கிடைச்சதே பெருசு... இதுல பிரியா வேற வேணுமோ? 😎😎😎
ஊருல உள்ள எல்லா ப்ரியாவும் எங்க தலைவன் பின்னாடி தான் சுத்தி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 எங்க தலைவன் தான் நான் ப்ரீ இல்லை என்று சொல்லி துரத்தி விடுறான் 😆 😝 😝 😝 😝 😝
 
ஊருல உள்ள எல்லா ப்ரியாவும் எங்க தலைவன் பின்னாடி தான் சுத்தி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 எங்க தலைவன் தான் நான் ப்ரீ இல்லை என்று சொல்லி துரத்தி விடுறான் 😆 😝 😝 😝 😝 😝
நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்...அங்கிட்டு போவியா...😎😎😎😎😎

FB_IMG_1723794999360.jpg
 
ஊருல உள்ள எல்லா ப்ரியாவும் எங்க தலைவன் பின்னாடி தான் சுத்தி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 எங்க தலைவன் தான் நான் ப்ரீ இல்லை என்று சொல்லி துரத்தி விடுறான் 😆 😝 😝 😝 😝 😝
@Ram priya மச்சீ இந்த உதி மச்சீ ஏதோ சிண்டுமுடியற வேலை பாக்கறாங்க பாருடா.
 
Advertisement

Advertisement

Back
Top