Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -19

Advertisement

Wow. மதிவாணனுக்குள்ள இப்படி ஒரு ரெமோ boy ஒளிஞ்சுருக்கானா. தேவைக்கு அவரோட சரணிகிட்ட surrender-ஆகி சமாதானம் செய்ய help பண்ணுறான்.

ஏது, கவினுக்கும் ஒரு ரகசியமா? அவனோட அப்பாவை வெச்சு ஏதாவது புது புரளி கிளம்புமோ?

பூரணிக்கு அந்த நேரம் ரொம்ப support செய்யாததுக்கு கவின் சரண்யா விளக்கம் சரி தான்.

ராகுல் பாவம், அவனுக்கு நல்ல மனசு தான்.

இனியன் score பண்ண ஆரம்பிச்சுட்டான். Good.
இந்த மது CID வேலை பார்த்து அவங்க வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் இருக்கணும்.

யாராவது நிரூபனுக்கு சொல்லுங்கபா, கல்யாணம் முடிஞ்சுருச்சு சாப்பிட போங்கன்னு. அநேகமா நடராஜனுக்கு இவர் கல்யாண photo-க்கு பதிலா பூரணி
photo-வை தான் அனுப்பப் போறார்.
அதே அதே ரெமோ அப்பப்ப எட்டி பார்ப்பார் 🥰🥰
 
ராகுல் என்ன இருந்தாலும் இந்த தைரியத்தை உங்க அம்மா பூரணியையும் உங்க அப்பாவையும் சேர்த்து வச்சு தப்பா பேசும் போது காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் 😢😢😥😢😢😢😥😥😥

நடராஜன் நிரூபனை அனுப்பி கமலி கல்யாணத்தில் கலந்துக்க சொன்னக்கு இது தான் காரணமா 🤔🧐🤔🤔🤔🤔 இங்கே கமலி கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சா அவன் மகன் சந்தோஷமாக இருப்பான் என்று 🤨🤨🤨🤨🤨🤨

வனஜா மூதேவி முன்னாடி பூரணி நிருபன் கல்யாணம் செஞ்சு சந்தோஷமாக வாழணும் 🤷🤷🤷🤷🤷

கவின் சரண்யா மகன் இல்லையா 😱😱😱😱 இன்னும் எத்தனை இடிய தான் இறக்குவீங்க 😤😤😤😤😤😤
சரண்யாவோட அக்கா மகனா 😔😔😔😔😔
மதிக்கு சரண்யா முதல் மனைவி தானா 🤔🤔🤔🤔🤔

சரண்யா மதிவாணனை நல்லா வச்சு செய்றாங்க 🤗🤗🤗🤗 அவர் வீட்டு சொந்தங்களை டீ காபி விருந்து கொடுத்து கவனிக்கனும் 🥺🥺🥺🥺 ஆனால் சரண்யா வீட்டு சொந்தங்களை வாசலோட விரட்டி விட்டுருவாங்களாம்🤬🤬🤬🤬🤬🤬🤬

நிரூபன் உன்னை கமலி கல்யாணத்தை பார்க்க வரச் சொன்னா நீ பூரணிய பார்த்துக் கிட்டு இருக்க 🤣🤣🤣🤣🤣🤣 அந்த மதி கண்ணுல சிக்கிடாத 🤓🤓🤓🤓🤓


இனியன் மணமேடையிலே ஓவரா தான் கவனிக்குற 🤗🤗🤗🤗 கனி என்று செல்ல பெயர் எல்லாம் வச்சாச்சு 🥰🥰🥰🥰🥰 ஆனால் கவனிக்க வேண்டிய ஆள் தான் பதட்டத்தில் கவனிக்கல 🤷🤷🤷🤷🤷

இனியன் கமலி கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுது 💜💜💜💜💜
இப்ப தான் சைட் அடிக்க கத்துட்டு இருக்கான் 😁😁😁😁
 
மதி என்ன இது கவின் சரண்யா பையன் இல்லையா ... சரண்யா வோட அக்கானா அப்போ பூரணிக்கும் அக்கா தானே.... மதி இப்போ நீங்க மாறிடீங்க னு சொல்லுறீங்க அது தானே....அதாவது மாப்பிள்ளை யா இருக்கும் போது புரியாத விஷயம் இப்போ பொண்ணோட அப்பா ஆன பிறகு புரியுது அதே தானே....

டேய் தம்பி இந்த gap யில் நீ கனினு செல்ல பேர் வேற வச்சி இருக்க பாரு... kd fellow டா...

கவின் சொன்னது சரி தான் அந்த நேரம் பூரணியோட மனஸையும் பாக்கணுமே....
 
இந்த ஸ்டோரியோட மெயின் ஈரோவ ஈன்னு சைட்டு அடிக்க வுட்டுட்டீங்க.
எங்காளை எப்பப் பாத்தாலும் வேலை வேலை வேலைன்னு வேற எந்த சிந்தனையும் இல்லாம வச்சிருக்கீங்க.🤧🤧🤧🤧🤧.

இப்பவந்த நண்டுசிண்டெல்லாம் ஸ்கோர் பண்ணுதுங்க🥳🥳🥳🥳🥳.
இனி யின் கனி வாழ்க்கை சிறப்பாக இருக்கட்டும்.🥰🥰🥰🥰
 
Top