நீங்க சொன்னதுக்கு பின்ன தான் நானே கவனிக்கறேன்.--ராகுல் என்ன இருந்தாலும் இந்த தைரியத்தை உங்க அம்மா பூரணியையும் உங்க அப்பாவையும் சேர்த்து வச்சு தப்பா பேசும் போது காட்டி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்
நடராஜன் நிரூபனை அனுப்பி கமலி கல்யாணத்தில் கலந்துக்க சொன்னக்கு இது தான் காரணமா இங்கே கமலி கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சா அவன் மகன் சந்தோஷமாக இருப்பான் என்று
வனஜா மூதேவி முன்னாடி பூரணி நிருபன் கல்யாணம் செஞ்சு சந்தோஷமாக வாழணும்
கவின் சரண்யா மகன் இல்லையா இன்னும் எத்தனை இடிய தான் இறக்குவீங்க
சரண்யாவோட அக்கா மகனா
மதிக்கு சரண்யா முதல் மனைவி தானா
சரண்யா மதிவாணனை நல்லா வச்சு செய்றாங்க அவர் வீட்டு சொந்தங்களை டீ காபி விருந்து கொடுத்து கவனிக்கனும் ஆனால் சரண்யா வீட்டு சொந்தங்களை வாசலோட விரட்டி விட்டுருவாங்களாம்
நிரூபன் உன்னை கமலி கல்யாணத்தை பார்க்க வரச் சொன்னா நீ பூரணிய பார்த்துக் கிட்டு இருக்க அந்த மதி கண்ணுல சிக்கிடாத
இனியன் மணமேடையிலே ஓவரா தான் கவனிக்குற கனி என்று செல்ல பெயர் எல்லாம் வச்சாச்சு ஆனால் கவனிக்க வேண்டிய ஆள் தான் பதட்டத்தில் கவனிக்கல
இனியன் கமலி கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுது
Oh! கமலினிக்கு சுருக்கம்
கனி-யா? நல்ல காலம் அவளுக்கு கமலி-ன்னு பெயர் வைக்கலை.