Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -19

Advertisement

இந்த ஸ்டோரியோட மெயின் ஈரோவ ஈன்னு சைட்டு அடிக்க வுட்டுட்டீங்க.
எங்காளை எப்பப் பாத்தாலும் வேலை வேலை வேலைன்னு வேற எந்த சிந்தனையும் இல்லாம வச்சிருக்கீங்க.🤧🤧🤧🤧🤧.

இப்பவந்த நண்டுசிண்டெல்லாம் ஸ்கோர் பண்ணுதுங்க🥳🥳🥳🥳🥳.
இனி யின் கனி வாழ்க்கை சிறப்பாக இருக்கட்டும்.🥰🥰🥰🥰
பூரணி இருக்குற அழகுக்கு,விட்டா கவின், மோகனுக்கெல்லாம் முடிஞ்சு தான் நிரூபனுக்கு கல்யாணம்ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. (குமரனை சொல்ல விட்டுட்டேனே )
 
பூரணி இருக்குற அழகுக்கு,விட்டா கவின், மோகனுக்கெல்லாம் முடிஞ்சு தான் நிரூபனுக்கு கல்யாணம்ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. (குமரனை சொல்ல விட்டுட்டேனே )
அம்பூட்டு நீளமான லிஸ்ட் முடிஞ்சு பூரணி நிரூக்கு??!!!. சிஸ் அப்ப ரைட்டர் ஜீ அறுவதாவது கண்ணாலத்துக்கு பிளான் போட்டிருக்காங்களோ?🤔🤔🤔🤔
 
அல்சரை அப்படி தான் வரவைக்கணுமா என்ன வேற விதத்தில் வரவழைப்போம

என் ஹீரோ அவ்வளவு ஸ்லோலாம் இல்ல பாஸ் அடுத்த எபியிலேயே வருவார் பாருங்க 😉😉😉😉
பாஸ் அடுத்த எபி எப்போ வரும் 🥰🥰🥰
 
என் ஹீரோ அவ்வளவு ஸ்லோலாம் இல்ல பாஸ் அடுத்த எபியிலேயே வருவார் பாருங்க 😉😉😉😉
அவர் தான் இரண்டாவது எபிலயே வந்துட்டாரே 🤗🤗🤗🤗🤗 ஆனால் இப்போ வரை சும்மாவே தான் இருக்காரு🤣🤣🤣🤣🤣🤣 இனியன் பார்த்து ஒரே நாளில் கல்யாணத்தயே முடிச்சுட்டான் 🤓🤓🤩🥰🥰🥰
 
Top