Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஜீவனில் உறைந்திடு - 30 Epilogue

Advertisement

ரோஜா நிஜமாகவே இளமாறன் வாழ்க்கையில் வந்த பூந்தோட்டம் தான்.

நிறைய வீடுகள்ல இருக்குற மாதிரி இல்லாம கணவனுக்கு அவன் தாய் மேல இருந்த பலவருஷ இடைவெளிய சரி செய்து எல்லா குறைகளையும் நிறைவாக்கிய பரிபூரணி.

இதுல எனக்கு ரொம்ப பிடிச்ச character சித்ரா மா தான்.
 
எப்படியோ குழந்தையோட ஹனிமூன் போய் அடுத்த குழந்தையை ரெடி பண்ணியாச்சு. 👌👌👌👌. அப்பாடா ஒருவழியாக அம்மான்னு கூப்பிட்டாச்சு. ரோஜா ஸ்வீட் கேர்ள். லவ்லி ஸ்டோரி மா ❤❤❤❤❤❤
 
ஹாய் டியர்ஸ்,

“என்‌ ஜீவனில் உறைந்திடு” கதை நிறைவுற்றது.

கதையின் ஆரம்பம் முதல் அனைத்திலும் என்னோடிருக்கும் அன்புத் தோழிகளுக்கு அன்புகள்❤️.

இந்தக் கதையின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வாசித்து, கருத்துகளின் மூலம் என்னை எழுத ஊக்கப்படுத்திய தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்❤️.

இளமாறன்- ரோஜா உங்களை கவர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

கதைக் குறித்த உங்களின் கருத்துகளை அறிந்துக் கொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறை, குறைகளை மறவாமல் தெரியப்படுத்துங்கள்.

பால் பணியாரம்.
View attachment 6917

என் ஜீவனில் உறைந்திடு - 30 (1)
என் ஜீவனில் உறைந்திடு - 30 (2)

விரைவில் வேறொரு புதிய கதையில், களத்தில் சந்திப்போம் தோழிகளே.

நன்றி
தேவி ❤️
Superb 🤩🤩😍
 
💜💜💜💜 இளமாறன் ரோஜா 💜💜💜💜 காதல் எப்பவும் மறக்காது 🥰🥰🥰🥰
ஆதினி குட்டி எவ்வளவு அழகா பேசுறா 🤩🤗🤗🤗🤗🤩

எப்படியோ குழந்தையோடு ஹனிமூன் போய் அடுத்த குழந்தை ரெடி பண்ணியாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இளா சுகந்திய அம்மா என்று கூப்பிட்டு அவனோட ஏக்கத்தையும் அம்மாவோட ஏக்கத்தையும் போக்கிட்டான் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

ஆரம்பத்தில் சித்ரா சுகந்தி இரண்டும் கொஞ்சம் சைகோ கேரக்டர் என்று நினைச்சுட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣 ஆனால் இரண்டு பேரும் தன்னோட குடும்பத்தில் உள்ளவங்க அன்புக்காக ஏங்குற சராசரி பெண்கள் தான் 🤗🤗🤗🤗🤗🤗🤗

சித்ரா கடைசி வரை இந்த சொந்த தொழில் பிரச்சினைய பேசி கிட்டே தான் இருப்பாங்க 🤪🤪🤪🤪 சிவஹரி சமாளிச்சு கிட்டே இருக்க வேண்டிய தான் 🤩🥰🥰🥰🥰🥰🥰🥰

இளா மாமனார் மெச்சும் மருமகனா ஆகிட்ட 🤩🤩🤩 ஆனால் மாமியார் 🤣🤣🤣🤣🤣🤣🤣


இளா ரோஜா முகத்தில் நிறைவான ஆத்மார்த்தமான புன்னகை 😁😁😁😁😆😆😆😆😆
Well said, Udhaya ma 🥰 🥰 🥰 Nothing more to add to this wonderful story line, narration etc. 👏👏👏
 
Top