Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 11

Advertisement

நீங்களும் பவியும் கேரளா பத்தியே எழுதி டெம்ப்ட் பண்றிங்க 🤧
ஒரு முறை போய்ட்டு வாங்க அமுதா கா. மாங்குளம், தேவிகுளம் ரெண்டும் பக்கத்து பக்கத்து ஊர் வேற 😍
 
😍😍😍


வெற்றிகரமா ஹனிமூனை முடிச்சுட்டு சென்னைக்கும் வந்தாச்சு... அப்படியே ரொட்டீன் வாழ்க்கைக்கும் போயிருவாங்க போல... 🙄🙄 அப்படியெல்லாம் ஈஸியா போக முடியாதே... நடுவுல ஒரு குச்சியை வச்சுக்கிட்டு இந்த ரைட்டர் உட்கார்ந்துக்கிட்டு இருப்பாங்களே... ஏதாவது ஒரு ஆப்பு வைக்க... கடவுளே இவங்க ஆப்பு வைக்க போகும் போது இப்படி ஆகணும்...😜😜

View attachment 8441
FB_IMG_1702265038840.jpg
 
Top