Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 8

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு நான் லீவ் அன்பூஸ். இந்த மந்த் மட்டும் சனிக்கிழமைகள்ல அப்டேட் வராது. ஏனா என் பையனுக்கு ஹாலிடே விட்டாச்சு. அதனால அடுத்த பதிவு திங்கள் கிழமை. அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர் அன்பூஸ் 🥰🥰🥰🥰

நேத்து மழைன்னு சொல்லவும் எங்கன்னு கேட்டவங்களுக்கு நான் இருப்பது பெங்களூர். அங்க தான் மழை. 💃 💃 💃
நேத்து எபில வந்த கன்னட கான்வேர்ஷேஷன். எனக்கு அவ்வளோ அக்யூரேட்டா எல்லாம் தெரியாது. தெரிஞ்சவரையிலும் எழுதிருக்கேன். கூட கூகுள் தாத்தா ஆசிர்வாதத்தோட. பதமா பார்த்து சொல்லுங்க. மாத்திக்கலாம். 🫣🫣🫣

கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி 🫶 🫶 🫶

சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

உறவு ராகமிதுவோ - 8 (1)

உறவு ராகமிதுவோ - 8 (2)

உறவு ராகமிதுவோ - 8 (3)

🫂🫶🫂

432657661_3725834051020953_2844868456558120914_n.jpg

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Hi Dear sissy
எனக்கு நாளை மறுநாள் திங்கள் கிழமை இருந்து அதுக்கு அடுத்த புதன் கிழமை (15th) வரை Ordinary Level எக்சாம் இங்க (srilanka ) ல ஸ்டார்ட் ஆகுது. ரொம்ப கஷ்டமான எக்ஸாம் இதுல பாஸ் ஆனா மட்டும் தான் நெக்ஸ்ட் Advance Level (india la +2 solluvinga) அத படிக்க முடியும்.உங்க தீவிர வாசகி நான் சோ எனக்காக நல்லா pray பண்ணிக்கோங்க 9 டேஸ் எக்ஸாம் முடிச்சிட்டு சும்மா பஞ்சா பறந்து வந்துருவன். Soooo உங்களோட சேர்த்து எல்லாரயும் கொஞ்சம் எனக்காக pray பண்ண சொல்லுங்க பா Dear sissy ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Okay...............?
டியர் வாசகர்களே நான் உங்களில் ஒருத்தி அதனால்..... Your honors ..... எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன் . 🤗 🤗 🤗 🤗 🤗
 
All the best for your exams மா😍😍😍
+1 படிக்கும் குழந்தை பிள்ளையா நீங்க 🥰🥰🥰 கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏 நல்லா எழுதிட்டு வாங்க 💐💐💐
 
நல்ல மார்க் எடுத்து அடுத்த லெவலுக்கு போக வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐
 
All the best for your exams மா😍😍😍
+1 படிக்கும் குழந்தை பிள்ளையா நீங்க 🥰🥰🥰 கடவுள் துணை இருப்பார் 🙏🙏🙏 நல்லா எழுதிட்டு வாங்க 💐💐💐
Thank you so much sister 🥰 🥰 🥰 🥰
குழந்தை பிள்ளையா இருந்தாலும் ஒரு 5 இயர்ஸ் ஆஹ் சரண் சிஸ் எழுத்துக்கு அடிமை 😜😜😜
Thanks for your wish Priya sissy ma ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
 
Intha Charu va… 😖😖😖
Doctor family enna urava nu ketkura… ne pirakka mudhal irunthe uravu than di… 😡😡😡

Nila vechi seiyanum mamanar nathanar ah…

Gowrav symbolic ah sollittan Nathu death confirm nu 🤣🤣🤣
 
Nice update sis. 👍.Ramnath, marriage varaikum yedhavadhu comedy pannikittu loose mathiri kudhithikitte iruka porar. Indha saaru vera idayil..eppavum pola thalliye iru. Athan unaku nalladhu. Gowrav, silent ta, love mode ku tune agiran polave..
 
Hi Dear sissy
எனக்கு நாளை மறுநாள் திங்கள் கிழமை இருந்து அதுக்கு அடுத்த புதன் கிழமை (15th) வரை Ordinary Level எக்சாம் இங்க (srilanka ) ல ஸ்டார்ட் ஆகுது. ரொம்ப கஷ்டமான எக்ஸாம் இதுல பாஸ் ஆனா மட்டும் தான் நெக்ஸ்ட் Advance Level (india la +2 solluvinga) அத படிக்க முடியும்.உங்க தீவிர வாசகி நான் சோ எனக்காக நல்லா pray பண்ணிக்கோங்க 9 டேஸ் எக்ஸாம் முடிச்சிட்டு சும்மா பஞ்சா பறந்து வந்துருவன். Soooo உங்களோட சேர்த்து எல்லாரயும் கொஞ்சம் எனக்காக pray பண்ண சொல்லுங்க பா Dear sissy ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Okay...............?
டியர் வாசகர்களே நான் உங்களில் ஒருத்தி அதனால்..... Your honors ..... எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன் . 🤗 🤗 🤗 🤗 🤗
அட குட்டிப்பொண்ணே நல்லபடியா எழுதிட்டு வாங்க 🥰 🥰 🫶🫶
 
Top