Super pa.. sema msg..Nice update
ரீடர்ஸ் : நிலா, நீங்க எங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்குறீங்களா???
நிலா : நான் என்ன மறைக்க போறேன்.. ஒண்ணும் இல்லையே..
ரீடர்ஸ் : இல்ல நிலா எங்களுக்கு என்னமோ தோணுது.. எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா???
நிலா : சொல்லுறேன் ரீடர்ஸ்.. நேரம் வரும்.. அப்போ எல்லாம் சொல்லுறேன்.. முழுசா சொல்லுறேன்.. உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன்..
ரீடர்ஸ் : அப்ப இப்ப சொல்ல மாட்டீங்க???
நிலா : என் மேல நம்பிக்கை வச்சு நானா சொல்லுற வரை.. எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க.. ப்ளீஸ்.. ??