Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-16

Advertisement

போல்ட் யான முடிவு மது.... நீ தான் ராஜசேகர் பொண்ணு இல்லையே அப்புறம் ஏன் பயபடுற...
Yenda payapudura yen payapudura ne than thairiyamana alu ache..unmaiyai sollu..
Vadivelu panchayathu modulation?????????
 
எழுத்தாளர் நிலா அவர்களே தண்டனையை குறைவாக கொடுத்து இருக்கீங்க, இது நல்லா இல்லே ஆமா....
 
Nice update

ரீடர்ஸ் : நிலா, நீங்க எங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்குறீங்களா???

நிலா : நான் என்ன மறைக்க போறேன்.. ஒண்ணும் இல்லையே..

ரீடர்ஸ் : இல்ல நிலா எங்களுக்கு என்னமோ தோணுது.. எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா???

நிலா : சொல்லுறேன் ரீடர்ஸ்.. நேரம் வரும்.. அப்போ எல்லாம் சொல்லுறேன்.. முழுசா சொல்லுறேன்.. உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன்..

ரீடர்ஸ் : அப்ப இப்ப சொல்ல மாட்டீங்க???

நிலா : என் மேல நம்பிக்கை வச்சு நானா சொல்லுற வரை.. எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க.. ப்ளீஸ்.. ??

ஏன் இப்படி :D:D:D:D:D
 
Top